Wishing a Very Happy Birthday to Dear Ajithkumar 💐🎉 Ajith Birthday Mashup ⚡
▶️ https://t.co/cagBXFbGWy
அஜித்குமார் அவர்களுக்கு ஐங்கரன் நிறுவனம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
#HBDAjithkumar#HappyBirthdayAjithKumar
Ayngaran International
"பல்வேறு திறமைகள் கொண்ட இந்தியத் திரைப்படக் கலைஞர் மற்றும் சிறந்த பந்தய வீரர், பத்ம பூஷன் அஜித்குமார் அவர்களுக்கு எனது கனிவான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீடித்த மகிழ்ச்சியோடும் நல் ஆரோக்கியத்தோடும் வாழவும், தேசமே பெருமைப்படும் வகையில் தனது பந்தயப் பயணத்தில் இன்னும் பல மைல்கற்களை எட்டவும், திரையுலகில் தொடர்ந்து பல மகத்தான வெற்றிகளைக் குவிக்கவும் மனதார வாழ்த்துகிறேன்." - பவன் கல்யாண்
#PawanKalyan | #AjithKumar
திரைத்துறையிலும், கார் பந்தையத்திலும் தனக்கென்று தனித்தடம் பதித்து தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவற்றுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் நடிகர் அஜீத் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதனையாளர்கள் எத்தனையோ பேர். அவர்களில் நல்ல மனிதர், நல்ல பண்பாளர் என்று பெயரெடுத்தவர்கள் வெகு சிலர். அப்படியொரு பண்பாளரான அஜீத் அவர்கள் நீண்ட ஆயுளுக்கு பூரண உடல் நலனோடு, மிக்க மகிழ்ச்சியாக வாழ்ந்திட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தமிழக இளைஞர்களின் தன்னம்பிக்கை நாயகன், உழைப்பால் எந்த வெற்றியையும் சாத்தியப்படுத்த முடியும் என்று நிரூபித்த நல்ல நடிகர், பிறருக்கு எந்நேரத்திலும் உதவி செய்யும் பண்புள்ள மனிதர் திரு.அஜித் குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
I hope you took a break. Slept and enjoyed the day with friends and family. I rested after a heavy workout n lunch with my family. Happy May 1st
And a big shout out to Ajith sir
Happy Birthday sir. ❤️