Propaganda : 100% || Journalism : 00%
It is time to expose hype built around Palki Sharma that makes her sound intellectual 😂
Open thread 🧵 and read till end
மூனு பங்கு குடிக்க கூட தகுதி இல்லாத தண்ணியும் ஒருபங்கு நிலமும் இருக்க இந்த உலகம் எல்லா உயிருக்குமானது தான். ஆனா இப்ப இருக்க உலகத்தை உருவாக்குனது மனுஷன் தான்.இங்க வாழ்ற அத்தனை உரிமையும் மனுஷனுக்கு மட்டும் தான் உண்டு. ஒரு சுனாமியோ பூகம்பமோ காட்டுத்தீயோ வந்தா ஒரு ஆயிரம் நாய்கள் சேர்ந்து தீயை அணைக்காது ,நூறு யானைகள் சேர்ந்து இடிபாடுகளுக்குள்ள சிக்கி இருக்கவங்களை காப்பாத்தாது.பத்து குதிரைகள் சேர்ந்து அடிபட்டவங்களை பாதுகாப்பான இடத்துக்கு கூட்டி போய் வைக்காது.அவங்களுக்கு ஒரு ஆபத்து வருதுனா அதுல இருந்து தப்பிச்சு பாதுகாப்பான இடத்துக்கு போய் தன்னை மட்டுமே காப்பாத்திக்க தெரியும்,திரும்ப அந்த இடத்துக்கு கூட போகனும்னு நினைக்காது
மனுஷன் அப்புடி இல்ல,அவனுக்கு வாழ்ற இடத்து மேல் அளவிடமுடியாத ஈர்ப்பு இருக்கும்.எந்த ஒரு பேரழிவு நிகழ்ந்தாலும் திரும்ப அது நிகழும்னு தெரிஞ்சாலும் தான் வாழ்ற இடத்தை மறு நிர்மாண்யம் செய்யாம ஓயமாட்டான்.அவ்வளவு உணர்வும் உரிமையுமா வாழ்ற இடத்தை பத்துநாய் சேர்ந்து ஆக்கிரமிப்பு செய்யுதுனா அதை தான் அப்புறபடுத்தனுமே தவிர மனுசன் எந்த வகைலையும் அதோட சமரசம் பண்ணிக்க தேவையில்லை.
ஒரு நாய் ஆறுமாசத்துக்கு ஒருதடவை குறைஞ்சது மூனுகுட்டி போடும்.தாய்மையோட பால்குடுக்கும்,பாதுகாக்கும்,அரவணைக்கும். ஒரு நாய்க்குட்டி ரோட்ல அடிபட்டு இறந்தாலோ யாராவது வளர்க்குறதுக்காக எடுத்துட்டு போனாலோ அந்த ஒருநாள் தேடிட்டு சகஜமாகிரும்.அடுத்த ஆறு மாசத்துல அது குட்டி போடுறப்ப அதுக்கு முன்னாடி போட்ட ஒரு குட்டி கூட அது கிட்ட இருக்காது.ஆனா அதை பத்தின எந்த சிந்தனையும் நாய்க்கும் இருக்காது.அதோட ஆயுள் முழுக்க இந்த சைக்கிள் நடந்துட்டே இருக்கும்
ஆனா ஒரு மனுஷன் தன்னோட மொத்த வாழ்க்கையையும் ஒரு குழந்தைய வளர்க்கவே அர்பணிக்குறான்.ரெண்டு இட்லிக்கு மேல சாப்பிட்டா எதுக்களிச்சுட்டே வர்ற மனுசன் எதுக்கு 12மணி நேரம் தன் சக்தியை மீறி உழைக்கனும்.அவங்க மனசு முழுக்க நம்ம குழந்தைகளை நல்லபடியா வாழ வைக்கனும்ங்குற எண்ணம் மட்டும் தான் ஓடிட்டு இருக்கும்.அந்த அழகான கனவு சிலரோட அல்பதனமான அஜாக்கிரதையான ஜீவகாருண்யத்தால சிதையிறதை என்னைக்குமே ஏத்துக்க முடியாது. எப்பவோ நாலு வயசுல இறந்துபோன குழந்தையோட 30ம் வருட நினைவுநாள்னு தினசரி பத்திரிக்கைல விளம்பரம் வர்றதை நாம பாத்துட்டே தான் இருக்கோம்.மனிதர்கள் ஒரு குழந்தைக்கு தன் வாழ்க்கைல குடுக்குற இடத்தை இன்னொரு குழந்தைய வைச்சு கூட நிறைக்க முடியாது,குழந்தைய இழந்துட்டா கடைசி வரைக்கும் அந்த இடம் அவங்க வாழ்க்கைல காலியா தான் இருக்கும். அதனால நாயையும் குழந்தைகளையும் ஒன்னா ஒப்பிடுறதே மிகப்பெரிய அபத்தம் .
தெருநாய்களால குழந்தைகளை பத்து வீடு தள்ளி இருக்க டியூசனுக்கு கூட தனியா விட முடியல,அவங்களை பாத்துக்க ஒருத்தர் கூடவே இருக்க வேண்டி இருக்கு .அதனால ஒரு குடும்பத்தோட ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி பாதிக்கபடுது.பக்கத்து மளிகை கடைக்கு கூட தனியா போய்ட்டு வரமுடியாத சூழல்ல குழந்தைங்க பெற்றோரை மட்டுமே சார்ந்து 100% பொது சமூகத்துல இருந்து விலகி வீட்டு செடியாவே வளர்றாங்க.
இந்த லக்சரி உலகம் மனிதர்களால் உருவானது ,மனிதர்களுக்காக உருவானது .அதுல மனுசனுக்கு வாழ்றதுக்கு 100சதவீத உரிமை இருக்கு. அவனோட பாதைல நாய்,பூனை,எலி டைனோசர் இப்புடி எது வந்தாலும் அதை பாதைய விட்டு அப்புறபடுத்திட்டு தன் பயணத்தை தொடருவான்...
பிளீஸ் இந்த காணொளியை அனைத்து தளங்களுக்கும் பதிவிடுங்கள் மக்களே
நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய வீடியோ இதுதான் 🫰👍
தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கும் பட்டி தொட்டி எங்கும் பரவ வேண்டிய வீடியோ இதுதான் 👏👍
நாட்டில் நிலவும் அத்தனை பிரச்சனைகளுக்கு யார் ஆணிவேர் என சரியாக சொல்லி இருக்கிறார் நம் துருவ் ராதே
Lies , Edits , Morphing and Photoshop.
This is not the first time BJP has tried to fool Indians with photoshop.
Open and read this epic 🧵 compiled of moments when BJP used Photoshop to make fool of Indians.
Share max 😂
' உங்களுடன் ஸ்டாலின் ' என்பது ஒரு மோசடியான விளம்பர யுக்தி என்பதை பேசியிருந்தோம். இன்று 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் வைகையாற்று பாலத்தின்கீழ் கரை ஒதுங்கியிருக்கிறது 🤣 #DMKFailsTN
கொண்டுவரும் சட்டங்களையும் திட்டங்களையும் பற்றி இந்த அரசுகள் மக்களுக்கு வெளிப்படையான விளக்கம் தர மறுப்பதன் பின்னிருக்கும் அரசியல் என்ன?
யாருக்கு என்ன பாதிப்பு என்பதே தெரியாத நிலையில் மக்களை வைத்திருப்பது தான்!
சமவெளிக்கு ஒரு பிரச்சினை என்றால் கடற்கரை மக்களும் , கடற்கரைக்கு ஒரு பிரச்சினை என்றால் சமவெளி மக்களும் ஒற்றுமையாக போராடிய இச்சமூகம் இப்போது தன் சொந்த நிலத்தின் பாதிப்பை கூட உணராமல் அமைதி காப்பது தான் அவர்களின் வெற்றி.
கடலோர அமைதி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் அருட்பணி டன்ஸ்டன் அவர்களுடனான உரையாடல்.
முழு காணொளி இணைப்பு
https://t.co/2NmZ794aEu
ஈ.வெ.ராவின் திராவிடர் கழக அறக்கட்டளையின் 1 லட்சம் கோடிக்கு மேலான சொத்துகளின் நிர்வாகத்தை வழக்குரைஞர் அருள்மொழிக்கோ,மதிவதினிக்கோ கொடுக்காமல் வீரமணியின் மகன் தான் நிர்வகிக்கிறார்.
திகவிலும் பெண் விடுதலை இல்லை.
ஐயகோ.
அறக்கட்டளை சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும்…
இதான் மக்கள் குரல்.