Kollywood healing bundannuuuuu இந்த halfboil mentalunga 🤡
இவன் PR TEAM ஒருநாள் expose ஆகும் அப்ப இருக்கு இந்த கொல்ட்டியானுக்கு 🙂👍
ஆண்கள் கூட்டம் கொண்டாட
படாத எந்த Hero வும் சினிமால ஜெயிக்க முடியாது 👍
Halfboil-ங்க கொண்டாடுரதுலாம் உருப்படாம தான் போகும் 😂
💔கண்ணீர் அஞ்சலி💔
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளருமான திரு. எம்.கே. சிவாஜிலிங்கம் ஐயா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், தனது மண்ணின் மக்களுக்காகவும் இறுதிவரை குரல் கொடுத்த ஒரு மூத்த அரசியல் ஆளுமையை இன்று நாம் இழந்துள்ளோம்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.🙏🏻
25 years ago, this Jеwish-Israeli woman got caught on camera smiling on 9/11 in NYC.
5 other jews were arrested that same day as they were dancing and celebrating the terrorist attack killing almost 3000 innocent Americans.
இந்த வகை நாய்களை வெளியே நடைப்பயிற்சிக்கு அழைத்து வரும்போது, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிவிப்பது அவசியமானது. நாய் வளர்ப்பவர்கள் இதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இது தமிழக அரசின் விதிமுறைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்தக் காணொளியை எடுப்பவரும், இந்தக் காணொளியைக் காரணம் காட்டி அந்த நாய் வளர்ப்பவர் மீது கோபப்படும் நபர்களும் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், ஒரு நபர் அந்த நாயின் உரிமையாளருடன் வார்த்தைச் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதுகூட, அந்த நாய் கோபப்படாமலும் தாக்க முற்படாமலும் இருக்கிறது என்றால், அது மிகவும் சாந்தமான மனநிலையில் இருக்கக்கூடும் என்று பொருள். அல்லது, அது இன்னும் தனது முழுமையான வளர்ச்சியை அடையாத நிலையில், சில மாதங்களே ஆன குட்டியாக (7–10 மாதங்கள்) இருக்கக்கூடும்.
இவ்வாறு நாய்களை அழைத்து வருபவர்களுடன் நேரடியாகச் சண்டையிடுவது உங்களுக்கும் ஆபத்தாக அமைய வாய்ப்புள்ளது. ஆகவே, முறையான புகாரை அரசின் உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கவும். நீங்களாகச் சென்று சண்டையிடுவது உங்களுக்கும், நாயை அழைத்து வருபவர்களுக்கும் தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
நாய் வளர்ப்பவர்கள் அரசு வகுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு நாய்களை வளர்க்க வேண்டும்.
மேலும், இந்திய அரசு இதுவரை எந்த நாய் இனத்தையும் தடை செய்யவில்லை. அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறுவது மிகவும் தவறான கருத்தாகும். நாய் இனங்களை ஒட்டுமொத்தமாகத் தடை செய்வதும் முறையான அணுகுமுறை அல்ல.
It all makes sense now. I knew Harris was speaking out of pure desperation, and you could sense it in his words. Now it’s clear how cleverly the corporate music company exploited him. Look at the other guy’s face reaction lol 😂
அன்றே ஈவெராவை வெளுத்துவிட்ட முத்தமிழ் காவலர் கிஆ பெ விசுவநாதம் பிள்ளை.
தமிழ் மீதும் தமிழர்கள் மீது முழுக்க முழுக்க வன்ம குடோனாக வாழந்து இருக்கிறார்.
முத்தமிழ் காவலர் கிஆ பெ விசுவநாதம் பிள்ளை பிறந்தநாளை நினைவு கூறுவோம்
10-11-1899