கல்விக்கண் திறக்க வேண்டும் என்பதற்காக வயிற்றுக்குச் சோறிட்டு வழிகாட்டியவர் கருணைத் தலைவர் காமராஜர். உதாரண ஆட்சி அளித்தவராக இன்றைக்கும் போற்றப்படும் பெருந்தலைவரை அவரது பிறந்த நாளில் வணங்குவது நமது பெருமை.
@maiamofficial ஆளும் கட்சியை எதிர்த்துப் பேசவே கூடாது என்ற அர்த்தம்தான் இதற்கு.
பேசாம எம்பிகள் பேசவே கூடாதுன்னு சொல்லி இருக்கலாம். ஹிட்லர் ஆட்சியா...
அதைவிட மோசமான ஆட்சி
மாணவரணி சார்பாக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
@maiamofficial@MouryaMNM@rakeshshamsher
Looking at the monster response for Vikram, one thing is clear: Kamal Haasan is a bigger mass hero than most.....
But he chose Hey Ram, Anbe Sivam, Papanasam, Panchatantiram, Avvai Shanmugi, Guna, Thenali..
Why? Because he's Kamal Haasan. 💕
நேற்று மாநில நிர்வாகிகள் கூட்டத்திலும் சரி, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திலும் சரி தலைவரின் உரை எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
களத்தில் இறங்கி வேலை செய்பவர்களை பாராட்டியது என்னை மேலும் வேகத்துடன் செயல்பட ஊக்குவித்தது.
"என் தலைவர் - என் பெருமை" என்று கர்வத்துடன் சொல்வேன்.
மகத்தான செயல்கள் கடின உழைப்பின்றி தாமாக நடப்பதில்லை என்பதை நன்கறிவேன். கடின உழைப்பே எனது பலம். இலக்குகளை நோக்கி முன்னேறும் பொழுது வலிமையாகவும் உற்சாகமாகவும் உணர்கிறேன்.
I am a 21st century man. I don't believe in luck, I believe in sweat.
Let 'Hard Work' succeed this time.
பணபலம், ஆள்பலம் அல்லது வாரிசின் காரணமாக நம்மீது திணிக்கப்படும் தலைவர்களை அகற்ற வேண்டும் என்றால், என்னைப் போன்று திறமையை மட்டும் நம்பி களம் இறங்கியவர்கள் வெல்ல வேண்டும்.
I believe in merit over miracles. Let 'Merit' win this time.
#KamalHaasan#RakeshRajasekaran#VoteForYouth