இப்போதான் வதந்தி பரப்பாதீங்கன்னு நம்ம முதல்வர் வீடியோ போட்டு இருக்காரு அதே பார்க்காம @YousufRiaz86 அண்ணா அடுத்த வதந்தி வீடியோவை போட்டு இருக்காரு நம்ம உடன்பிறப்பு
@omariduckworth@rameshibn ஆமா செந்தில்பாலாஜி இதெல்லாம் என்ட சொல்லிவச்சுட்டு தான் பண்ணார்........இன்னு தமிழ்நாடு அரசியல பத்தி தெரியாத மடப்பு*டய இருக்கியே டா.....
ஊடக வலிமை, பணம் கொண்டு விஜயின் மக்கள் செல்வாக்கை வீழ்த்த முடியாது என்பதை அறிந்த திமுக, இப்போது தன் அற்ப அரசியலுக்காக மக்களையே பலி கொடுக்க துணிந்து விட்டது!. திமுக அரசும் அதன் காவல்துறையும் திட்டமிட்டு அரங்கேற்றிய ஒரு படுகொலை தான் இது!
அரசு செலவிலேயே வித விதமான நிகழ்வுகளை நடத்தி, தேர்தல் பிரச்சாரம் செய்து விடுகிறது திமுக. இதற்கு அப்பாவி பள்ளி குழந்தைகளை வேறு பயன்படுத்தி கொள்கிறது .
இது மனித உரிமை மீறல் .
சத்துணவில் வழங்கப்படும் அந்த சுவையான சாம்பாரை சுவைக்க முதல்வர் ஸ்டாலினின் பேர குழந்தைகளுக்கு கொடுத்து வைக்காமல் , அவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பது வேதனையை அளிக்கிறது .
இரண்டு புகைப்படங்களுமே தாய்மையின் வெளிப்பாடு தான்... 😍😍
மாணவச் செல்வங்கள் கல்விக்காக தனக்கு கிடைத்த சிறு, குறு உதவிகளை உணர்ச்சி பொங்க பேசும் பொழுது அதை நிறைவேற்றி கொடுத்தவர்களிடம் தாய்மை வெளிப்படுவது இயல்புதான். அங்கனம் வெளிப்பட்ட தாய்மை குணத்தை தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடத்திலும், விஜய் அவர்களிடத்திலும் காண முடிந்தது.
ஆனால் அரசியலுக்காக தாய்மையை கொச்சைப்படுத்திய அண்ணன் வேல்முருகன் அவர்களையும்,
அதே அரசியலுக்காக அண்ணன் வேல்முருகன் அவர்களுடைய கருத்தை சந்தர்ப்பவாதமாக பயன்படுத்தி சுயஇன்பம் அடைந்த இணையதள கைக்கூலிகளையும் இவ்விடத்திலே நினைத்துப் பார்க்கின்றேன்.
காசு கொடுத்து ஒரே content பேச வைச்சிருக்காங்க 🤭. கொள்கை தான் முக்கியம் என்று இதற்காக தான் சொன்னோம் உடனே கடிச்சு வைச்சானுக
கடைசில இப்படி Paid promotion செய்கிற அளவுக்கு ஆகிடுச்சு