பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
குதிரைபேரத்தால் ஆட்சியை தக்கவைத்துள்ள தகுதியற்ற மைனாரிட்டி @TVKVijayHQ அரசு.
@TTVDhinakaran கட்சி MLA வை காரில் வைத்து கடிதம் வாங்கியது,
@AIADMKOfficial ஆறு MLAக்களை இராஜினாமா செய்யவைத்து உங்கள் கட்சியில் சேர்த்தது.
தன்னைத்தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காத சுயநல கொத்தடிமை கோயபல்சாமி @Vaikooffl பகிரங்கமாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் முதல்வர் விஜய் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் வென்ற இரண்டு MLA க்களை இராஜினாமா செய்ய சொன்னார் என்று சொன்னது.
இதையெல்லாம் மூடிமறைக்க இன்று திமுக உங்கள் கட்சி MLAக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது என்று முட்டாள்கள் நாடகத்தை அரங்கேற்றுவது.
உங்களைப்போன்ற சினிமா அரசியல் செய்பவர்கள் அல்ல. நாங்கள்
சித்தாந்த அரசியலை செய்பவர்கள்.
அரசியலில் இருந்து எங்கள் தலைவரை ஒதுங்கச் சொல்கிறார் ஓடுகாலி நிர்மூலக் குமார்! @CTR_Nirmalkumar
பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு ஓடினாய்!
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவினாய்!
நீ எல்லாம் எங்கள் தலைவரை ஒதுங்கச் சொல்கிறாய்!
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்து, ரத்தம் உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணியே உன் தகுதி அறிந்து பேசு.
@mkstalin@Udhaystalin@arivalayam@DMKITwing@TVKHQITWingOffl
வீடியோவில் இருந்தது “நானும் இல்ல அவரோட wife உம் இல்ல” என்கிறார் இந்த பெண்…
அமைச்சரின் மனைவி “தான் தான் அது” என்கிறார் பெருசா எதோ இருக்கு…
அமைச்சரின் சகாக்கள் எல்லோரும் விசாரணைக்கு உடபடுத்தப்பட வேண்டும்…!
ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசியகீதமும் இசைக்கப்படுவதே தமிழ்நாடு சட்டமன்றத்தின் நெடுங்கால மரபு.
இதற்கு எதிராக தமிழ்த்தாய் வாழ்த்தோடு, உரையின் தொடக்கத்திலும் உரைக்கு பின்பும் தேசிய கீதமும் இசைக்க வேண்டுமென கடந்த காலங்களில் தான்தோன்றித் தனமாக பேசினார், செயல்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆனால் வழக்கம் போல சட்டமன்ற மரபுகளை காத்து நின்றது தி.மு.கழகம்.
தற்போதைய DUMMY CM அரசோ, தமிழ்நாடு சட்டமன்ற மரபுக்கு மாற்றாக தமிழ்த்தாய் வாழ்த்தோடு, தொடக்கத்திலேயே தேசிய கீதமும் பாடியுள்ளது.
“‘மாற்றம் - மாற்றம்’’ என வந்துவிட்டு எப்படி இப்படி வெட்கம் சிறிதுமின்றி கூச்ச நாச்சமற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்க முடிகிறது? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?
ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த்தாயை அவமதித்த ஒன்றிய பாஜக அரசின் அடிமைகள் அடி மரத்தை வெட்டிடும் செயலில் இறங்கி அவ்வப்போது தலைகுப்புற கீழே விழுந்தாலும், மீண்டும் எழுந்து மரத்தில் ஏறிக்கொண்டு அதே செயலில் ஈடுபடுகிறது.
வாயை திறக்காத DUMMY CM தன்னையும், தனது போக்கையும் திருத்திக் கொள்ள வேண்டும்!
#வாயை_திறங்க_CM
நான் வெளியிட்ட புகைப்படம் AI என சொல்லி அதன் பின்னால் பெண் என்ற காரணம் சொல்லி ஒளிந்து கொள்ளும் அமைச்சர் தரப்பு மற்றும் விஜய் அரசுக்கு என் கேள்வி - சரி அது AI எனில் இதெல்லாம் ? இந்த புகைப்படம் எல்லாம்? இதுவும் AI எனில் இவன் மீது விசாரணை இல்லை ? கைது இல்லை ஏன் ?
அமைச்சர் பெண் என சொல்லி அதன் பின்னால் ஒளிந்து வேலை செய்வது லாட்டரி மாபியா தான்..
எனக்கு அமைச்சர் தனிபட்ட வாழ்வு பற்றி கேள்வி எழுப்ப எதுவும் இல்லை. என் கேள்வி அமைச்சராக ஒருவர் தன் protocols மீறி செல்வது தமிழகத்திற்கு ஆபத்தா இல்லையா ?
ஒரு நிறுவனம் முதலீடு செய்வதற்கு பல சலுகைகள் கொடுத்து நாம் அழைத்து வரும் அந்த பாலிசி மற்றும் ரகசிய விவரம் - முதலீடு வருவதற்கு முன்பே அருகே இருக்கும் மாநிலத்திற்கு தெரியவரும் எனில் , அதில் அருகே இருக்கும் மாநிலம் இன்னும் வசதியாக இப்படி முதலீடுகளை வேறு பல சலுகை கொடுத்து அவர்கள் மாநிலத்திற்கு எடுத்து செல்லும் நிலை ஏற்படும் நிலையில் விஜய் அரசு இருந்தால் கேள்வி கேட்க தானே மக்கள் செய்வர் ?
சமீபத்தில் அந்த காரணத்தால் இங்கே வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா சென்றது? இந்த அமைச்சருக்கு ஆந்திராவில் இருந்து வரும் ஆதரவு சந்தேகத்தை வலுவாக அதிகரிக்கிறது. இவர் முன் வேலை செய்யவும் அங்கே தான். இந்த அமைசர் கூடவே இருப்பவன் தமிழ் சுத்தமா தெரியாது. இப்படி இருக்க கேள்வி கேட்பது தமிழக நலன் சார்ந்தது.
ஆனால் நான் எழுப்பிய கேள்வியை மறைத்து, பிரச்சனையை புகைப்படம் AI என்பது தான் என்றும் பெண் என்றும் ஒளிந்து கொள்வது வெக்கக்கேடு - விசாரணையே இல்லாமல் வழக்கு பதிவு செய்வோம் என்பதும் - வெளியிட்ட அந்த மதன் என்பவனை பாதுகாப்போம் என்பதும் பேரும் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கிறது..
🚨 Question to TN Traffic Police & @ChennaiTraffic !!
Hon'ble Ambattur MLA G. Balamurugan sir's car is moving around without a number plate?
This is the same leader who should set an example for law & order. Rules are only for common people or what?
@TNPolice@CMOTamilNadu@tvk_vijay
Video proof here 👇
One rule for VIPs, another for citizens? Hypocrisy at its peak!
#AmbatturMLA #TrafficViolation #LawAndOrder #TNPolitics #ThamiZh
கொஞ்சம் கூட கூச்சப்படாமல் மேடையில் பேசும் டம்மி முதல்வரே.. உங்க கட்சி நிர்வாகிகளால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைய நடக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிற வழிய பாருங்க. சும்மா script மனப்பாடம் பண்ணி டயலாக் பேசிட்டு திரியாதீங்க ப்ரோ.
#TVKFails
Watch | "காவல்துறை உங்க பொறுப்புல இருக்கும் போது, சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு பொறுப்பேற்காதது ஏன்? அவர்கிட்ட ஒருத்தர் கூட கேட்க மாட்டீங்களா?”
#SunNews | #Vijay | #TVK | #DMK
இது எங்க தொகுதி தான்
இந்த ஸ்ரீவைகுண்டம் TVK சார்ந்த சரவணன் தான் MLA , அவனோட ஊர் தான் ஏரல்
MLA ஊர்லயே TVK நிர்வாகிகள் பெண்ணை கூட்டு பாலியல் பண்ணிருக்கானுக
இதுக்கும் திமுக மேல பழி சொல்லுவியா @TVKVijayHQ 💦