என் உயிர் பிரிந்தாலும் - நான் அவளை விட்டுப் பிரிவதில்லை...!!
தன்னுள் அவள் என்னைக் கொண்டாள்...!
என் ஆன்மாவினுள் நான் அவளைக் கொண்டேன்...!
என் உயிர் பிரிந்தாலும் - நான் அவளை விட்டுப் பிரிவதில்லை...❤️❤️
"தமிழர் தேசிய தந்தை" செல்வா பாண்டியரும் தமிழர் நடுவமும் சாதித்தது இதுதான்...!
தந்தை என்றால் ஏதாவது ஒன்றை இப்படி தர வேண்டுமடா...!!
கண்டவன் எல்லாம் தந்தை என்று போட்டுக் கொண்டால் தந்தை ஆகிவிடுவானா..??
https://t.co/ACoKQgQMmr
*தமிழர் தேசிய ஒளியூட்டி நாள்- மார்ச் 21*
தமிழர்களின் 400 ஆண்டுகால இருள் சூழ்ந்த அரசியலுக்கு தனது பேரறிவால்..
Full link https://t.co/BYt0d9WH8l
#தமிழர்நடுவம்
பாகம் 2- பாண்டியர்களும் ஹொய்சாளர்களும்
***************************************
கன்னடர்களின் தாய்மொழியாக கன்னடத்தை தோற்றுவித்ததே ஹொய்சாள அரசுதான். இன்று கர்நாடகத்தில் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில்..
Full link https://t.co/u5I6doDpQ9
#தமிழர்நடுவம்
பசங்க ஏற்கனவே ஆரமிச்சிட்டாங்க.....ஒரு சன் டிவி டிஷ் தூக்கி எறியப்பட்டு airtel டிஷ் பொருத்தப்பட்டு விட்டது....இனி தமிழ்நாடு முழுவதும் அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக இதை தான் செய்ய போகிறோம்..... @SunTV@sunnewstamil#SUNTVAgainstDKV@CJSIVAKUMAR@Tamilvananp1
தேவேந்திரர்கள் இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறார்கள்...! - அவர்களுக்கு பார்ப்பன அடிமை பட்டம் சூட்டுகிறார்கள்.
வன்னியர்கள் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள்...!! - அவர்களை வன்முறையாளர்கள் என்று சித்தரிக்கிறார்கள்.
#செல்லப்பாண்டியர்#தமிழர்நடுவம்