நாங்க பாஜக அனுப்பிய மத்திய படை..
மக்கள் : யாரா வேணா இருங்க குழந்தையை அடிக்க உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தா?🔥
மேற்கு வங்கத்துல பாஜக ஜெயிக்க முடியாதுன்னு தெரியும் அது தெரிஞ்சி அத்தனை உயர் அதிகாரிகள குமிச்சி மக்களை பயமுறுத்திட்டு இருக்குது பாஜக.
2026 தேர்தலும் ஆரிய – திராவிடப் போரின் மற்றொரு களம்தான்!
தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் நம் எதிரிகளையும், அவர்களின் கூலிப்பட்டாளமாகிவிட்ட அடிமைகளையும் வீழ்த்திட மொழிப்போர்த் தியாகிகள் மீது உறுதியெடுப்போம்.
CBI, ED போன்ற பெயர்களைக் கேட்டாலே பணிந்துவிடும் கோழைகளா நாம்? எதையும் துணிந்து எதிர்கொள்ளும் திராவிடப் பரம்பரை உங்கள் மிரட்டலுக்கு அஞ்சாது.
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் நின்று சொல்கிறேன்: டெல்லியின் ஆதிக்கத்துக்குத் தமிழ்நாடு என்றும் அடிபணியாது!
#தீ_பரவட்டும் #வெல்வோம்_ஒன்றாக #LanguageMartyrsDay
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?
மக்கள் முடிவு செய்வார்கள்.
🚆 மெட்ரோ இரயில்,
🏥 #AIIMS,
🏭 புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!
- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!
நடிகர் விஜய் பொலிட்டிகல் பால்வாடில Admission வாங்கியிருக்கும் GENZ இலவச எதிர்ப்பு பெண் போராளிகளே..
NGOக்கள் அதாவது ரசிகர் மன்றம் மக்களுக்கு தருவது இலவசம் அரசு நிதியில் #திமுக தருவது இலவசமல்ல உரிமை..
ஆச்சரியக்குறி ஒருநாளும் ஆகாது Mr @TVKVijayHQ 😭😭
எடிப்பாடி அவர்களே என் கார்ல ஏறுறதுல ஒரு பிரச்சனையும் இல்ல ஆனா ஏறி கமலாலயம் போயிடாதீங்க 😆😆😆
யாரையும் காயப்படுத்தாம நக்கல் அடிக்கிற கலைஞருக்கு இருக்கும் அதே humor… ❤️❤️❤️
இங்க வா நீ என்ன செஞ்ச…
சம்பந்தமே இல்லாம திடீர்னு சிறப்புப் பொதுக்குழுவை கூட்டினேன்…
எதுக்கு கூட்டின ?
அது… அது…
சரி அங்க எல்லாரும் என்ன பேசினீங்க..
ஸ்டாலின் முதல் திமுக அமைச்சர்கள் எல்லோரையும் திட்டி தீர்த்தோம்..
அப்புறம் உன் ரசிகர்கள் என்ன பண்ணாங்க..
திரையரங்கில் ஜனநாயகன் பாட்டை மீண்டும் மீண்டும் போடாததற்கெல்லாம் ஸ்டாலின் தான் காரணம்னு திட்டி தீர்த்தாங்க
சரி இப்ப திமுக என்ன பண்ணிச்சுனு சொல்லு…
அவங்க பல்வேறு ஆளுமைகள் திமுக வைப் பற்றி எழுதிய புத்தகத்தை வெளியிட்டாங்க
அப்புறம்…
சமூக நீதி , பெண்ணுரிமை , மாநில சுயாட்சி போன்ற பல்வேறு தலைப்புகளில் உரை வீச்சு நடந்துச்சு..
அப்புறம்…
பகுத்தறிவுப் புத்தகக் காட்சி நடக்குது…
அப்புறம்…
தினமும் மாலை தமிழர் பண்பாட்டை விளக்கும் கலை நிகழ்ச்சிகளோடு ஒருவரின் உரையும் நடக்கிறது…
சரி இப்ப சொல்லு இதுல உனக்கென்ன பிரச்னை ?
மேடையில் பேசுறவங்க எங்களை ஏன் விமர்சிக்கிறாங்க ? அது தப்பு…
நீ படத்தில் நடித்த போது அவங்க உன்னை மேடையில் விமர்சித்தாங்களா ?
இல்லை
நீ கட்சி ஆரம்பித்த உடனே உன்னை கழுவி ஊத்தினாங்களா ?
இல்லை
உன்னை ஜோசப் விஜய்னு மதத்தை வைத்து அடையாளப்படுத்தினாங்களா ?
இல்லை…
கரூரில் 41 பேர் இறந்த பிறகும் முதலமைச்சர் என்ன சொன்னாரு ?
எந்த கட்சித் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்கள் எனவே இதை அரசியலாக்க வேண்டாம்னு சொன்னாரு..
நீ என்ன பண்ண ?
அரசியல் ஆக்கினேன்…
மேடை போட்டு வண்ட வண்டயா திட்டினேன்..
இப்ப சொல்லு அவிய்ங்க பதிலுக்கு என்ன சொன்னாங்க ?
நேத்து அரசியலுக்கு வந்த கூட்டம் 75 வருட இயக்கத்தை சாய்க்கனும்னு நினைக்குது அது நடக்காதுனு சொன்னாங்க..
ஏண்டா வெண்ண… விளக்கெண்ண.. நீ வண்ட வண்டயா பேசியதற்கு இதை கூட பதிலா சொல்லவில்லை என்றால் அவிய்ங்க எதுக்குடா கட்சி நடத்தனும்… போ போயி வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா ஓடு… - தமிழ்க் கேள்வி தி. செந்தில் வேல்
தரமான தைரியமான பதிவு, பணம் வாங்கிட்டு பதிவு போடுற இன்ப்ளூயன்ஸ்சர்க்கு நடுவுல இப்படி ஒரு சமூக அக்கறை சார்ந்த பதிவு 👌
உண்மையான ஆண்மகன் தேர்தல் ஆணையத்தை செருப்பால அடிச்சிருக்கான் தம்பி முத்துக்குமரன் 👌