இறுதி வரை தமிழினப்படுகொலையை, தமிழர் அவலத்தை உலகிற்கு உரத்து சொல்லிவிட்டு முள்ளிவாய்க்கல் மண்ணோடும் தமிழீழ காற்றோடும் கலந்து விட்ட ஊடக போராளி என் அன்புக்குரிய தவபாலன் அண்ணர்
#வீரவணக்கம்
இதே நாளில்....
37 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் விடுதலை வீரன் பிரபாகரன் 34 வதுபிறந்த நாள் புரட்சிக் கவிஞர் பேரவை சார்பில் கொண்டாடப் பட்டது.
இந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிவர் ஈழ வேந்தன். இவர் முதுபெரும் ஈழத் தலைவர். பிரபாகரன் அன்புக்குப் பாத்திரமானவர். அக்காலத்தில் தமிழ் நாட்டில் தமிழின உணர்வாளர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு ஈழ விடுதலைக்கு குரல் கொடுத்தவர்.
2000ஆம் ஆண்டில் பாரதீய ஜனதா- திமுக கூட்டணி ஆட்சியில் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். கனேடியாவில் குடியேறிய இவர் 2024ஆம் ஆண்டு காலமானார்.
அண்ணன் தி.அரப்பா அவர்கள் இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இவர் சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை இராமச்சந்திரனார் பேரன் ஆவார். தமிழ்மொழி- தமிழின உரிமை, தமிழீழ விடுதலை, இடவொதுக்கீடு உரிமை ஆகியவற்றுக்கு தீவிரமாக பணியாற்றியவர். இவரும் 2024ம் ஆண்டில் காலமானார்.
(இவர் தனித் தமிழர் சேனை நகைமுகன் அவர்கள் தம்பியும், நாம் தமிழர் கட்சி செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன் தாய்மாமாவும் ஆவார்)
- கதிர் நிலவன்
37 ஆவது வயதிலேயே “தமிழினத்தலைவன்” என்று பெயரெடுத்திருக்கிறார் தலைவர் !
ஆம் , அவரின் 35 வது வயதிலேயே உலகம் அவரை உற்று நோக்கத் தொடங்கிவிட்டது . #HBD_IconOfTamils#தமிழினத்தலைவர்71
அதிகாரம் கிடைத்த பின் நாட்டை கட்டமைப்பேன் என்று சொல்லாமல்
தனித் தமிழீழ நாட்டை உருவாக்கிவிட்டு அதிகாரத்திற்காக போராடியவர் எங்கள் தலைவர்
#தமிழினத்தலைவர்71#HBD_IconOfTamils
“Just like how Amirthalingam was killed for his betrayal against Tamil Eelam Prabhakaran shall also be killed if he betrays Tamil Eelam.” - Velupillai Prabhakaran addressing his cadres during the first Maveerar Naal in the jungles of in Maanal Aaru (1989).
This showed the total commitment that Prabhakaran had for the people of Tamil Eelam and the struggle itself, something that isn’t and hasn’t been seen by world leaders for decades or in Tamil politics whatsoever.
This commitment is something that differentiated the other Tamil militant groups and their cadres from that of the LTTE, the total devotion and love to their community.
Long live Tamil Eelam, and long live Prabhakaran, the name that still puts fear into his enemies.