காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தி.மு.க எடுத்தது போல் தெரியவில்லை.. பாரம்பரியமிக்க தி.மு.கவிற்கு எப்போது எந்த முடிவு எடுக்க வேண்டும் என தெரியும் - திருமா
#VCK | #Thirumavalavan | #DMK | #Congress | #PolimerNews
எனக்கு திமுக மேல விமர்சனம் இருக்கு!
ஒவ்வொரு தடவையும் ஆசியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.
ஆனா அவங்க தான் திமுகவுக்கு எதிரா ஓட்டு போட்டவங்க.
பழைய ஓய்வு ஊதியம் திட்டம் வேணும்னு போராட்டம் பண்ணுன அந்த உத்தமர்கள்
பென்சன் திட்டதையே ரத்து செஞ்ச அம்மையார் ஆட்சியில் கோமாவுக்கு போனாங்க.
இப்போ ஆசிரியர் தகுதி தேர்வு
திட்டமிட்டு கடினமா இருக்காம்!!
அய்யா @arivalayam கொஞ்சம் சும்மா இருங்க
அவங்க கொஞ்சம் கதறினா தான்
அவங்களுக்கும் புரியும்
உடனே கொடிய பிடிச்சுட்டு கிளம்பிராதீங்க 🙏🙏
திமுக 2021ல் ஆட்சிக்கு வந்த முதல் 50 நாட்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்..
1. விடியல் பேருந்து பயணம்.
2. கோவிட் நிவாரணம் குடும்ப அட்டைதாரருக்கு ₹4000
3. கோவிட் சிகிச்சைக்கான remdesivir இலவசமாக விநியோகம்.
4. ஆக்சிஜன் பற்றாக்குறை அறவே இல்லாமல் ஆக்கியது.
இந்தியாவில் சிறந்த விளங்கும் மருத்துவ உள்கட்டமைப்பு
அதற்கு வழி வகுத்த திராவிட முன்னேற்ற கழகம்
ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகள் முதல் சென்னையில் இயங்கிக் கொண்டிருக்க கூடிய பல்நோக்கு மருத்துவமனைகள்.
20% ஒதுக்கீடு வழங்கியதனால்
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த எளியோரும் மருத்துவராக இன்று இருக்கக்கூடிய வாய்ப்பை பெற்றுத் தந்த திராவிட முன்னேற்ற கழகம்
என்றென்றும் நன்றியுடன்
நான் B.E Electrical Engineer.
TNEB யில் Apprenticeship training அதுவும் அன்றைய காலத்தில் 230KV Korattur Substation la முடிச்சேன். இப்போது Electrical EHV Specialist. Power plant commissioning experience. Metering & Protection expert. 400KV Substation Commissioning experience. 230KV GIS & SAS commissioning experience. இந்தியாவில் பல மாநிலங்களில் அதுவும் KPTCL, Power grid போன்ற state and central அமைப்பின் பல Substation projects commissioning பண்ணியிருக்கேன்.
@CTR_Nirmalkumar@CMOTamilnadu@TVKVijayHQ பதில் சொல்லுங்க சார், ஏன் இவ்வளவு அவசரமாக பணியிடங்களை நிரப்புறீங்க? @TANGEDCO_Offcl வில் Apprenticeship training பண்ணிட்டு இருக்கும் என்னைப்போல பலபேர் கனவுகளோடு ஏன் விளையாடுறீங்க?
எதிர்க்கட்சித்தலைவர் @Udhaystalin குரல் கொடுப்பீர்களா?
உண்மையை உடைத்து பேசிய வன்னியரசு அவர்கள்.....
கொள்கை பிடிப்போடு தமிழகத்தின் உரிமைக்காக போராடி வளர்ச்சி திட்டங்கள் தீட்டிய தலைவனை தோற்கடித்து விட்டு....
சினிமாவில் கவர்ச்சி காட்டியவரை வெற்றி பெற வைத்த மக்களின் மூளையை பாராட்டித்தான் ஆக வேண்டும்...