எல்லைக்கல், சர்வே கல் என்று புதிது புதிதாக கதை சொல்பவர்களுக்கு, இந்த மாதிரி வேலைப்பாடுகளோடு மலை உச்சியில் எந்த எல்லைக்கல் இருக்கும் ? நாயக்கர் காலத் தூணி���் வேலைப்பாடுகளோடு சுமார் மூன்று லிட்டர் எண்ணெய் ஊற்றக்கூடிய குழியோடு இருப்பது இந்தத் தீபத்தூண்.
திருப்பரங்குன்றம் மலையே சிவனுடைய சொரூபமாகக் கருதப்படுவதால், அதன் உச்சியில் இந்தத் தீபத்தூண் இருக்கிறது என்ற சாசனம் கூட உண்டு.
தூணின் கீழே இரண்டு அடுக்குப் பீ��மும் உண்டு. இது போன்று குன்று தோறும் விளக்குத்தூண்கள் வைப்பதும். நல்ல நாட்களில் அங்கே விளக்கேற்றுவதும் தமிழர் வழக்கம். அதைப் பற்றியெல்லாம் தெரியாதவர்களுக்கு இது வெறும் கல்லாகத்தான் தெரியும்.
#Tirupparankundram
Anyone calling Tirupparankundram as "Sikandar Malai" is anti Tamil and the government lawyer himself said the Islamic name for the hill of Tamil God?
We'll know the results of fake secularism in another 50 years like Iran in 1979 or Lebanon or entire ME?
The earlier judgement of Madurai bench of Madras HC about the name of the Hill, in the animal sacrifice case is very clear that the hill should be called as “Tirupparankundram”. But then…
When you can follow the court orders strictly for destroying a temple then why can’t you follow it for Thiruparamkundram temple issue ?
Agenda is very clear !
@tricps67@Indicfederr0d //thru low wages
// Don't work there if wage is low, working is optional, americans do doordash comparatively, now do PPP
// USA is only rich because of zero unions in most of its orgs, this might take years for socialist minded people to understand, not sure about you
Sources in New Delhi said, it is not going to be easy getting all the approvals for either of these sites since Gummidipoondi site is closer to Sriharikota and Cheyyur site is situated near Kalpakkam. Both these sites are not ideal for Chennai city, they say.
@tricps67@Indicfederr0d Why does an organisation need Union when top orgs of this planet have no unions and grow well? What exploitation is happening that's not legal?n
@Akr26000@VamsiChandran Same 2018 playbook to capture power by making people believe that all infra is anti - people and hence all people must protest and stop it and vote for us so we'll be in power and do nothing, then again go to opposition and start protest
@_HuDSon26_ Benefit for the common man > ideology. More Expressways, Ports, Airports, Industries >> Kolgai. Kolgai doesn't belong in politics, kolgai belongs in Philosophy, Religious communities.
BJP ulla vandhudum vandhudumnu wasted DMK MP strength with no benefits for TN from CG between 21 and 26 with no alliance and anti Infra mode. You deserve this koopu permanently. Stalin is dangerously(anti-state) foolish compared to Karunanidhi
டி.கே.சிவகுமார், ரேவந்த் ரெட்டியுடன் கலகலப்பாகப் பேசிய தமிழக முதல்வர் விஜய்.. நூல் வெளியீட்டு விழாவில் கவனம் ஈர்த்த காட்சி!
Delhi | Sonia Gandhi | Book Release | Congress | Mallikarjun Kharge
#Newstamil24x7#CMVijay
We never got such threats from former governments even when we highlighted operational and maintenance flaws.
Look at a TVK activist texts, What’s wrong with sharing upcoming livery?
If it’s an eyesore then please convey the same with Minister or officials to change it.
Communist in 2026 🤡, only a brain that can't comprehend basic economics will follow communism aka a 5 year old. In future communism will have the same status as Small Pox i.e., belongs to the isolated lab to preserve the remains.
Peak Retard.
ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் அளவிலாத பெருமை கொள்கிறேன். கம்யூனிசம் எனக்குக் கேள்வி கேட்கக் கற்றுத் தந்தது. அந்தக் கேள்வி அதற்குரிய எதிர்வினையை உருவாக்கும்போது கேள்வியின் நியாயம் உறுதிபடுத்தப்படுகிறது. இந்தப் பாடத்தை எந்த அவதூறும் அழித்துவிட முடியாது.
நான் இரயில்நிலையம் வந்திறங்கிய கார் கொண்டு விமர்சிக்கப்பட்டிருக்கிறேன்.
இத்தகைய விமர்சனங்கள் உண்மைகளைச் சரிபார்க்காமல், மேலோட்���மான அவதானிப்பின் அடிப்படையில் முன்வைக்கப்படும்போது, அவை ஒரு சார்புநிலையை வெளிப்படுத்துவதுடன், தனிநபர் தாக்குதலாகவும் மாறுகின்றன.
அது மலிவான தனிநபர் தாக்குதல். அது என் காரும் இல்லை; எனக்கு இன்று வரை சொந்தக் கார் ஏதுமில்லை.
நாடாளுமன்ற உறுப்பினருக்கான பயண உரிமை சார்ந்ததே என் ரயில் பயணம்.
முதல் வகுப்பில் பயணிப்பதால் ஒருவரின் கருத்து தவறாகிவிடாது; ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பதால் ஒருவர் சொல்வது சரியாகிவிடாது.
இது போன்ற ஒப்பீட்டை அறிவார்ந்த சமூகம் எடைபோட மறக்காது. எந்த ஒரு மனிதர் மீதான சமூகத்தின் நன்மதிப்பும் அவரது கருத்துகளாலும் செயல்களாலும் உருவாகிறது.
நாங்கள் அணியும் சட்டைக்காகவும��, வந்திறங்கும் காருக்காகவும், பயணிக்கும் வகுப்புக்காகவும் இன்னும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறோம்.
இக்கேள்வி "தூய்மை மற்றும் எளிமை" எனும் எங்களின் கோட்பாடு சார்ந்து முன்வைக்கும் போது அதற்கு பொறுப்போடு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அப்படியொரு பெருமைமிகு கட்சியால்தான் நாங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.
ஆனால், ஆடை பரிசோதகரின் தத்துவம் மற்றும் அரசியல் என்ன என்பது
��ல்லாவற்றையும் விட முக்கியம். பாவபுண்ணியத்திற்கும் பகுத்த��ிவுக்குமான போராட்டத்தில் நாங்கள் நிற்கும் தரப்புக்காக பெருமையோடு என்றும் முன்நிற்போம்.
ஏனெனில் இந்தப் போராட்டம் எங்களோடு தொடங்கியதும் இல்லை; எங்களோடு முடியப்போவதும் இல்லை.