இதுதான் மாற்று அரசியலா ?
திமுக அதிமுக மக்களை இலவசங்களை கொடுத்து ஏமாற்றி வாக்கை பறித்தது போல தவெகவும் சில்வர் பாத்திரங்களை கொடுத்து வாக்கு பிச்சை எடுக்கிறது .
வாய் அடைச்சு நின்ற திமுக😁😅
10 லட்சம் கோடி கடன வாங்கி வெச்சுட்டு இலவசங்கள் தேவையா?
மக்களுக்கு தேவையான..
தரமான கல்வி👨🏫..
சிறந்த மருத்துவம்🏥..
தூய குடிநீர்🚰..
இதை ✅இலவசமாக தரமாக சமமாக தருவதே அரசியல் கடமை 💯
- நாம் தமிழர் ஹிம்லரின் தரமான பேச்சு🤩🔥👌👌👌😎😎 @HimlarE
எனக்கு வேறு வழி தெரியல ஆத்தா மொமென்ட் !
பாவம் கேள்விக்குறிகள் !
விஜய் கட் அவுட்டை வைத்து உறுப்பினர் அட்டை வாங்கும் இவர்கள் தமிழக அரசியலின் சாபக்கேடுகள் !
மரணத்தைக் கூட எதிரி பரிசாக தந்ததாக இருக்கக் கூடாது என்று தூக்கு கயிற்றை கொண்டு வந்த வெள்ளைக்காரனின் நெஞ்சைப் பிடித்து தள்ளி வீர முழக்கமிட்ட பேரனும் பேத்திகளும் நாங்கள்.
அன்று தீரன் கேட்டான் இன்று அவன் பேரன் கேட்கிறேன்!
ஒரே இரத்தம்! அதே வீரம்!
வீரப்பெரும்பாட்டன்
'தீரனும் அவன் பேரனும்'
மாபெரும் பொதுக்கூட்டம்!
புகழுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஐப்பசி-01 | 18-10-2025
சனிக்கிழமை மாலை 4 மணி சதுரங்காடி மேட்டூர் அணை, சேலம்
நிதிப்பங்களிக்க 👇
https://t.co/VEMZb6oF1j
கரூர் துயர நிகழ்வில்:
1. சிறுபிள்ளைத்தனமாக நிகழவிடத்திலிருந்து ஓடி ஒளிந்து பொறுப்பில்லாமல் நடந்துகொண்டது, நிகழ்வை நடத்திய தவெக.
2. இதை வைத்து அரசியல் செய்து விஜய்யை எதிர்க்க நினைத்து, பிறகு, கூட்டணிக்குச் சென்று விடுவாரோ என்று அஞ்சி, உருப்படியான நடவடிக்கையும் எடுக்காமல் பொறுப்பைத் தட்டிக் கழித்தது ஆளுங்கட்சியான திமுக.
3. இதை வைத்து எப்படியாவது தவெகவைத் தங்கள் கூட்டணிக்குள் இழுத்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தவெகவே இல்லாத களத்தில் 41 பேர் பிணத்தின் மீது அரசியல் செய்தன எதிர்க்கட்சியான அதிமுகவும், ஒன்றிய ஆளுங்கட்சியான பாஜகவும்.
4. இந்தச் சூழலைப் பயன்படுத்தி விஜய்யிடம் நெருக்கம் காட்டி, திமுகவிடம் பேர வலிமையைப் பெருக்கிக் கொள்ள, மறைமுகமாக விஜய்க்கு உறுதுணையாக நின்று உதவிய ஒன்றிய எதிர்க்கட்சியான காங்கிரசு.
5. அரசியல் லாப நட்ட நோக்குகள் இல்லாமல், மக்களுக்காகக் களத்தில் நின்ற (நிற்கின்ற) ஒரே கட்சி, நாம் தமிழர் கட்சி தான்.
#JusticeForKarurVictims
நடிகர் விஜயால் தன் மகன் இறந்த விட்டானே என்ற துக்கத்தை விட ,
விஜய் இவர்களிடம் போனில் பேசியது சந்தோசத்தை தருகிறது போல இந்த தாய்க்கு .
இறந்தவன் போட்டோவ எடுத்துட்டு பனையூருக்கு வரனுமாம் . அந்த போட்டோவோட இந்த விஜய் போட்டோ எடுத்துப்பானாம் .
ஏண்டா வயித்துக்கு சோறு தான் திங்கிறியா ?