🖤❤️ : எங்கள எதிர்த்தவர்களுககு மலர்வளையம் வைத்தே பழக்கம்
~ இறந்தவங்க வீட்டுல மலர்வளையம் வைப்பதில் என்ன டா பெருமை?
எதிர்த்தவங்களை ஜெயிச்சு காட்டினால் தான் பெருமை but அப்படி ஒண்ணு தான் நடக்கவே நடக்காதே 🤧
@vikatan@CMOTamilnadu@TVKVijayHQ@TamilanParthib1 இவரை மாதிரி ஒரு ஆளை உணவுத்துறைக்கும், மின்சாரத்துறைக்கும், காவல்துறைக்கும் போடுங்க தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் நீங்க தான்!
ஒருவேளை உங்க ஆட்சி மேல மக்களுக்கு வெறுப்பு வருதுன்னா மேல இருக்குற மூணு துறையும் தான் 😊
@CMOTamilnadu@TVKVijayHQ@TamilanParthib1 இவரை மாதிரி ஒரு ஆளை உணவுத்துறைக்கும், மின்சாரத்துறைக்கும், காவல்துறைக்கும் போடுங்க தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் நீங்க தான்!
ஒருவேளை உங்க ஆட்சி மேல மக்களுக்கு வெறுப்பு வருதுன்னா மேல இருக்குற மூணு துறையும் தான் 😊
செருப்பு தைக்கும் தொழிலாளி பையனுக்கு மெடிக்கல் சீட் கொடுக்க வேண்டும் என்று போராட்டம் செய்த பெரியார் 🖤
ஒரு செருப்பு தைக்கிறவர் பையன் 53 மார்க் வாங்கி இருக்கான், இன்னொரு ஐயர் பையன��� 97 மார்க் வாங்கி இருக்கான். அந்த ரெண்டு பேருல 53 மார்க் வாங்குன பையனுக்கு தான் டாக்டர் சீட் கொடுக்கணும்னு பெரியார் உண்ணாவிரதம் பண்ணி இருக்கார்.
கலெக்டர் வந்து எப்படி 53 மார்க் வாங்குனவருக்கு டாக்டர் சீட் கொடுக்க முடியும்னு கேட்டது��், ஐயர் பையன் 97 மார்க் வாங்கி இருக்கான்னா அவங்க வீட்ல எல்லாரும் படிச்சவங்க, ஆனால் இந்த பையன் பரம்பரையிலேயே இப்ப தான் முதல் ஆளாக படித்து 53 மார்க் வாங்கி இருக்கான், அதனால அவன் படிச்சா தான் ஜாதி, மதம் எல்லாம் ஒழிய காரணமா இருக்கும்னு சொன்னார் பெரியார் என்று MGR என்னிடம் சொன்னார் ~ R.சுந்தர்ராஜன்
@CMOTamilnadu@TVKVijayHQ இவரை மாதிரி ஒரு ஆளை உணவுத்துறைக்கும், மின்சாரத்துறைக்கும், காவல்துறைக்கும் போடுங்க தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் நீங்க தான்!
ஒருவேளை உங்க ஆட்சி மேல மக்களுக்கு வெறுப்பு வருதுன்ன��� மேல இருக்குற மூணு துறையும் தான் 😊
டேய் பிராடு @sunnewstamil பிதாமகன் படம் நல்லா இல்ல தியேட்டர விட்டு தூக்குறாங்கன்னு நீ விமர்சனம் பண்ணுனதுக்கு @IyakkunarBala உன் மேல கேஸ் போட போறேன்னு சொன்னாரு 😊
@sunnewstamil டேய் பிராடு @sunnewstamil பிதாமகன் படம் நல்லா இல்ல தியேட்டர விட்டு தூக்குறாங்கன்னு நீ விமர்சனம் பண்ணுனதுக்கு @IyakkunarBala உன் மேல கேஸ் போட போறேன்னு சொன்னாரு 😊