*33 ஆம் நாளாக தொடரும் உரிமைப் போர்*
இது அரசிற்கு எதிரான போராட்டம் அல்ல..எந்த சங்கத்திற்கும் எதிரான போராட்டமும் அல்ல..
*17 ஆண்டுகள் கால ஏமாற்றத்தின் வலியால் தொடரும் போராட்டம்*
@CMOTamilnadu@Anbil_Mahesh@Office_of_Udhay
அரசுக்கு எதிராக ஒருபோதும் போராடவில்லை... அரசை விமர்சித்து ஒரு நாளும் பேசவில்லை... திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்கிறது ஒரு கூட்டம்.. சம ஊதியம் ஒன்றே எங்கள் நாட்டம்... மூத்தோரை இகழ்ந்து உரைக்கவில்லை...இளையோர் நாங்கள் நெறி பிறழ்ந்து நடக்கவில்லை...
*"சம வேலைக்கு" "சம ஊதியம்"*
_இது கோரிக்கை அல்ல!_
_இது உரிமை_
*இந்திய அரசியலமைப்பு சட்டம் 39(D)*
*சட்ட பிரிவு-14 சமத்துவ உரிமை "சம வேலைக்கு சம ஊதியம்" உரிமையை வலியுறுத்துகின்றன!*
* 🙏🙏🙏 *நன்றி.மரிய சூசை அவர்களுக்கு!*
https://t.co/njVoMu4nzm
10000 ஆசிரியர்களின் படையெடுப்பால் 26 ஆம் நாள் போராட்ட களத்தில் சென்னை கோட்டை முற்றிலும் ஸ்தம்பித்தது.
போராடி பெறுவது தான் வாழ்க்கை என்றால் அதை போராடி பெறுவதே எங்கள் இயல்பு...என்று தனியும் எங்கள் சமத்துவ தாகம்.
😭
#ssta_decporattam_day26#சமவேலைக்கு_சம_ஊதியம்
10000 ஆசிரியர்களின் படையெடுப்பால் 26 ஆம் நாள் போராட்ட களத்தில் சென்னை கோட்டை முற்றிலும் ஸ்தம்பித்தது.
போராடி பெறுவது தான் வாழ்க்கை என்றால் அதை போராடி பெறுவதே எங்கள் இயல்பு...என்று தனியும் எங்கள் சமத��துவ தாகம்.
😭
#ssta_decporattam_day26
#சமவேலைக்கு_சம_ஊதியம்
நமது மாவட்ட வீர வேலுநாச்சியார்களின் வீர முழக்கம்.. சிங்கங்களின் கோஷம் சென்னையை அதிர வைக்கிறது.. 🦁🦁🦁🦁🦁🦁💪💪💪💪💪💪
*25ஆம் நாளிலும் தொடரும் எங்கள் போராட்டம்...சமூக நீதி முதல்வரின் சம ஊதிய ஆணைக்காக.
#equalpayequalwork#DMK#அன்பில்மகேஷ்பொயமொழி