இவன் யார்கிட்ட காசு வாங்கிட்டு இதுலாம் பேசுறான் nu இப்போ தான் கொஞ்சம் பேருக்கு புரிஞ்சிருக்கு😂😂
கடைசி வரைக்கும் ஏமாத்தி வாழும் ஈன பிறவி இவன் லாம்😏😏
மலையாளத்தான் செபாஸ்டியன் சைமன் 🤡
வெற்றிப்பயணத்திட்டத்தை
சாமானிய பெண்கள் கொண்டாடும் தருணம்..
ஆங்கில ஊடகங்கள் சாமானிய மக்களிடையே பேட்டி காண்பதை போல் பிரபலமான தமிழ் ஊடகங்கள் வெற்றிப் பயணத் திட்டத்தில் பயனடைந்த பெண்களை நேரில் கண்டு பேட்டி எடுக்க என்ன தயக்கம் ஏன் ❓
திமுக ஏதும் அழுத்தம் தருகிறதா ❓
``சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் தான்..''
``அனைத்து அரசு ஊழியர்களும் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு. வேறு யார் பெயரில் சொத்து வாங்கினாலும் அதையும் குறிப்பிட வேண்டும். சொத்து விவரம் அளிக்காதவர்கள் நன்னடத்தை விதியை மீறியவர்களாகக் கருதப்படுவர். வரும் 31-ஆம் தேதிக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்''
- தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிவிப்பு
#TNGovernment #Chiefsecretary #Thanthitv
நாளை 2 தொகுதிகளிலும் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் NTK வெற்றி என உளவுத்துறை ரகசியமாக மூடு முருகன் @Saattaidurai -க்கு தகவல்! 🤫
கொண்டாட்டத்தில் தும்பிகள்! 😂🤣🎉