@News18TamilNadu நான் நேரம் கொடுக்கப்போவதில்லை என்று நீங்க மைக்க ஆப் செய்யாமல் பேசியதை நாங்கள் கேட்டுட்டோம். எதற்கு இந்த பச்ச பொய். பூவோடு சேர்ந்து மாறும் மணக்கும். அடுத்த வரி. ........
@MaridhasAnswers I was also suffered the same on Saturday night at 10.30 pm at Guindy. People also got frustrated and conduct road block for half an hour. All govt buses were coming without lights on the name board and doers closed. But all the privates buses were coming but demanding high cost.
@polimernews ஊரான் வீட்டு நெய்ய எடுத்து தன் வீட்டுக்கு சுவீட் செய்ய கூடாது ப்ரோ. உன் கட்சியில உயர் பதவி கொடு mla seat கொடு யாரும் கேட்கமாட்டாங்க ஆனா வேலையில்லாம எவ்வளவோ இளைஞர்கள் படித்துவிட்டு swiggi zomatto rapido uber வேலை செய்யுறாங்க அவங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பறிக்காதே.