நாளைய பொழுது விடியாமலே
இருந்திருக்கலாம்...
மரணங்களின் எ��்ணிக்கையை இன்றுவரை யாரும் சரியாகவே சொல்லவில்லை,
இன்றும்கூட அன்னளவாகத்தான்..
எப்படி மறப்பது..?
#JusticeForTamilGenocide #NoJusticeNoReconciliation
மாறாத வடுக்களோடு தமிழ் இன அழிப்பு வலி சுமந்த முள்ளிவாய்க்கால் மண்!
2009 இல் இறுதிக்கட்ட எடுக்கப்பட்ட இப்படங்கள் போரில் எங்கள் இனம் எப்படியெல்லாம் துன்பத்தை அனுபவித்தார்கள் எப்படியெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான சான்றாதாரங்கள்...
மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!
உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு,
அன்பு வணக்கம்!
இலங்கையை ஆளும் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள், இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகளின் துணையோடு ஈழத்தாயகத்தில் நடத்திய இந்நூற்றா��்டின் மிகப்பெரிய இனப்படுகொலை முடிவுற்று, 2 இலட்சம் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு 17 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். அப்பேரழிவிலிருந்து மீண்டு, இனம்பட்ட கொடுந்துயருக்கும், இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கும் பன்னாட்டுச்சமூகத்திடமும், அனைத்துலக நாடுகளிடமும் நீதிகேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம். கோரிக்கை வைத்து மன்றாடுகிறோம். அரசியல் வழியாகவும், அறவழியாகவும், சட்டப்போராட்டங்கள் மூலமாகவும் நெருக்கடி கொடுத்து இனப்படுகொலை செய்திட்ட இலங்கை அரசின் மீது பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையையும், ஈழத் தாயக விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பையும் நடத்தக்கோரி உலகத்தமிழர்கள் பல்வேறு தளங்களில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றளவும் எந்தவொரு தீர்வும் கிடைத்தபாடில்லை; பொதுவாக்கெடுப்புக்கான முன்னெடுப்புகளும் நடைபெறவில்லை. ஏதும் செய்யவியலா கையறு நிலையில் தமிழர்கள் அதிகார��ின்றி உலகெங்கும் இருத்தப்பட்டிருக்கையில், புலமும், களமும், தமிழ்நாடும் வலிமையற்றுள்ள தற்காலத் துயர்மிகுச்சூழலில், தமிழர்கள் தங்களைத் தாங்களே உணர்வுச்சூடேற்றிக்கொண்டு, உள்ளத்தில் கொட்டிக்கிடக்கும் வன்மத்தை உரமேற்றிக்கொண்டு இன மீட்சிக்காக, தாயக விடுதலைக்காக மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.
2009 ஆம் ஆண்டு மே-18 அன்று, தமிழர்கள் கொ��்துக் கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழத்தாயகம் முழுவதும் இரத்தச்சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க இரண்டு இலட்சம் தமிழர்களின் பிணக்குவியல்கள் நடுவில், முள்ளிவாய்க்கால் நிலத்தில் யாவும் முற்றுப்பெற்று விட்டதாக இன எதிரிகள் எக்காளமிட்டு சிரித்த நாள். எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாக சிங்கள இனவாதமும், பன்னாட்டுச்சமூகமும் கருதியதோ அ���்விடத்திலேயே, ‘வீழ்வோம் என்று நினைத்தீரோ?’ என்று கேள்வி எழுப்பி, ‘விழ விழ எழுவ���ம்! ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!’ எனும் இன மீட்சி முழக்கத்தை முன் வைத்து தமிழ்த்தேசிய இனம் மீண்டெழுந்து தாயகக்கனவை சாத்தியப்படுத்த வேண்டியது காலக்கடமையாகிறது.
கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களிடம் மெல்ல மெல்ல அதிகரித்து வந்த தமிழின உணர்வை அழித்திடவும், தமிழ்த்தேசியப் பேரெழுச்சியை தடுத்திடவும் அடுத்தடுத்து திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிகள் பல நடைபெறும் சமகாலச்சூழலில் அதனை முறியடித்து நாம் நம்மடைய ஒற்றுமையையும், பலத்தையும் உலகிற்கு உணர்த்த வேண்டியது பேரவசியமாகிறது. நம்முடைய பேரெழுச்சி மிகுந்த பெருந்திரளான ஒன்றுகூடல் மூலம், எத்தனை எத்தனை சதித்திட்டங்கள் தீட்டினாலும், பெருகிவரும் தமிழ்த்தேசிய இன உணர்வை எவராலும் தடுத்திட முடியாது என்பதை நிறுவுவோம்!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அ��்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது. ஆகவே, தமிழர்கள் இலட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் து��ிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம்.
நாளை 2026 ஆம் ஆண்டு மே 18 அன்று சென்னை மறைமலைநகரில் மாலை சரியாக 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவுள்ள தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேரெழுச்சியுடன் பங்கேற்க உலகத்தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்!
ஈழப்போரின் இறுதி நாட்களில் உணவுக்கு மட்டுமல்லாது அதில் சேர்க்கும் உப்புக்கும் வழியில்லாது அல்லற்பட்டக் கொடிய வறுமை நில���யிலிருந்த காலக்கட்டத்தில், நம் உறவுகள் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி, உப்பில்லா கஞ்சியையே உண்டு இனமீட்சிக்குப் போராடியிருக்கிறார்கள். அத்துயரினை நினைவுகூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வின்போது, உணர்வுப் பேரெழுச்சியுடன் உப்பில்லா கஞ்சியை நாமும் உண்டு, இன விடுதலைக்களத்தில் கொல்லப்பட்ட நம்மின உறவுகளை நினைவுகூர்ந்து, அவர்கள் பட்ட பெருந்துயரினை உலகுக்கு உணர்த்திட மறைமலைநகரில் ஒன்றுகூடுவோம்!
உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து, அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்கச் சூளுரைப்போம்!
இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்!
தமிழர்களின் தாகம்! தமிழீழத்தாயகம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை சுமந்தாலும்,
இதயத்தோடும் ஒரு இனத்தின் வலியை சுமந்தவர்களின் வரலாறுதான் முள்ளிவாய்க்கால்…
வீழ்ந்தாலும், தமிழர் நினைவு ஒருபோதும் வீழாது. 🕯️🔥
#TVKRemembersMullivaikkal
Today we remember the 169,796 Tamil civilians killed by Sri Lanka. Trapped in promised safe zones, their lives were cut short by forced hunger, relentless shelling, and attacks on medical sanctuaries. The world may have looked away, but we will never let their history be erased.
கருப்பு சூலையின் படுகொலையால்
நெருப்பு கனன்ற நீ சினம் கொண்டாய்
பள்ளியில் தோழனைத் தள்ளியதில்லை
எதிரியை என்றுமே எள்ளியதில்லை
இனத்தின் வலி கண்டு
அறத்தின் வழி நின்று
திணித்த போருக்குப் படை அமைத்தாய்!
#தமிழினப்_பேரெழுச்சிநாள்2026#TamilsGenocideDay2026
The White Flag incident
The White Flag incident, which occurred during the final stages of the Eelam War, perfectly encapsulates the nature of the war: a calculated, cold-blooded, genocidal campaign against the Eelam Tamil population.
In the last months of the 26-year-long Eelam War, there were reports of an unprecedented number of massacres of Eelam Tamils by the Sri Lankan government. According to reports, estimates range from 80,000, with recent estimates going up to 132,000–169,000 Tamils within a span of five months.
The Sri Lankan government shelled indiscriminately in “No Fire Zones,” areas where they had told Tamils they would be safe, using cluster bombs and chemical weapons, and bombed hospitals repeatedly, as well as throwing grenades into bunkers and aid stations.
The LTTE, which lost more and more territory as the days went by, tried to negotiate a surrender for Tamil civilians and its leadership. Nadesan, the political wing leader, and Pulidevan his deputy were involved in these negotiations.
In the course of the surrender talks, the two men sent messages back and forth to a range of Sri Lankan politicians, diplomats, and journalists. The LTTE was able to contact journalists like Marie Colvin, who established contact with the United Nations, as well as Tamil MPs who contacted the Sri Lankan president and his deputies.
One of the intermediaries was a Tamil MP known to both the LTTE and government officials. His name is Rohan Chandra Nehru. On 14 May 2009, Nehru informed Basil Rajapaksa to be on standby for an LTTE message regarding a possible surrender.
However, Basil Rajapaksa appeared disinterested and did not call the MP back for three days.
The LTTE reached an agreement after 48 hours of negotiations with the Sri Lankan government. The agreement reportedly involved members of the Rajapaksa family, Mahinda, Basil, and Gotabaya Rajapaksa as well as the Foreign Secretary, Palitha Kohona.
At one point, Basil Rajapaksa reportedly spoke directly by telephone with Nadesan of the LTTE regarding the surrender shortly before it took place.
The place of surrender was the Wadduvakal Bridge, where tens of thousands of frightened Tamil civilians crossed amid heavy shelling. The army controlled the bridge and detained all those who surrendered on the southern side. Some eyewitnesses state that many were shoved into the water and drowned by the army.
The LTTE political wing leaders surrendered in three batches - sending one group first to ensure the surrender was accepted and the rest following.
They were:
Group One: Pulidevan, Nadesan, Nadesan’s Sinhala wife Vineetha, Kangan (Nadesan’s head of security). In this group Nadesan held the white flag.
Group Two: Illango (police, aka as Ramesh), Witness 3 & 2 men, all in sarongs and shirt. IN this group Illango held the white flag.
At 1:06 AM on 18 May 2009, Nadesan made his final call to Tamil MP Chandrakanth Chandranehru saying they were walking towards the Sri Lankan military and, "I will hoist the white flag as high as I can". According to witnesses, Nadesan's Sinhalese wife was among the front of the surrender party.
Several eyewitnesses who were later taken into custody saw the dead bodies of those families, as well as the dead bodies of Pulidevan and Nadesan, with bullet injuries and burn marks. Pulidevan and Nadesan did not have any injuries prior to this incident.
It is reported that a witness inquired about the bodies after hearing that they were dead and was told the corpses had been burnt.
It is unlikely that an autopsy was conducted, as the government would no doubt have produced the evidence.
(1/2)
“அழாதே. நாங்கள் தமிழன்.”
In the full version of this interview, the journalist is in tears as Soosai describes the tragedy of the situation in Mulliavaikkal.
“Don’t cry,” responds Soosai. “We are Tamil.”
His last public words.
Tamil Genocide Monuments must rise around the world because they serve as permanent, unerasable witnesses to a history that the Sri Lankan State continues to deny. While perpetrators destroy memorials in the Tamil homeland, Tamil Eelam, and attempt to rewrite the past, these monuments stand as bold declarations of truth: that between 1948 and 2009, Tamils were subjected to a systematic genocide for daring to seek self-determination. They educate future generations, heal intergenerational trauma, honour the tens of thousands murdered, and ensure that the Tamil struggle for justice and dignity is never forgotten. More than stone and bronze, each monument becomes a global lighthouse for accountability, a counter to denial, and a powerful affirmation that no community should ever again be erased for simply existing and resisting oppression. The video clips, one from the Tamil Genocide Monument opened in Brampton, Canada, in 2025, and the second one in Australia, opened in 2026. #TamilGenocide @UNHumanRights@UN@TamilGuardian
வலிகளைச் சுமந்து, வலி���ைகொண்டு எழும் நாள் இன்று! முள்ளிவாய்க்காலில் சிந்தப்பட்ட நம் இரத்தத்திற்கும், கண்ணீருக்கும் நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். மாண்ட உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி! 🕯��
#மே18 #Mullivaikkal #TamilGenocide #EelamTamils
மே 18 முள்ளிவாய்க்காலில் இனம் இலட்சக்கணக்கில் அழித்தொழிக்கப்பட்ட நாள். இன்றும் என்றும் மனதை அதிரச் செய்யும் நிகழ்வுகளில் ��ன்று. கொத்து கொத்தாய் மடிந்த எம் மக்களின் துயர் நாளாக மாறிப்போன இந்நாளை நினைவுகூருகிறோம். இன்னும் நீதி கிடைக்காத அந்நாள் இதயத்தில் பெருவலியை ஏற்படுத்திக் கொண்டே நகர்கிறது. வரலாற்றில் இப்படியொரு நிகழ்வு இல்லாத நாளாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உயிர்நீத்த அனைவருக்கும் இருந்த விடுதலை உணர்வு எப்போதும் அணையாது. நினைவுகளை மனதில்கொள்வதின் மூலம் அஞ்சலியை செலுத்திக்கொள்கிறோம்.
🚨 UK government questioned in Parliament on justice for Tamils
The British government was questioned in Parliament this week on what action it is taking to support Tamils seeking justice for past and ongoing abuses in Sri Lanka.
Raising the issue in the House of Commons, @PeterKLamb asked:
“What action are the UK Government taking to support Tamils in seeking justice for past and current injustices?”
Read more ⬇️
https://t.co/7HSteSCso0