வீர் சாவர்க்கரைப் பெரிய புரட்சியாளராகப் போற்றும் நீங்கள், அவருடைய கொள்கையைப் பின்பற்றுபவர்கள் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளுக்கு அவர் பெயரைச் சூட்டியிருக்கிறீர்கள்? மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் விஷயத்தை உங்கள் கொள்கையைப் பின்பற்றுபவர்களிடமும் எதிர்பார்க்கலாமே!
இலங்கையில "அந்த" ஆளோட பெயரை கூட குழந்தைகளுக்கு வைக்கமாட்டார்களாம்.
பல தலைமுறையையே சின்னாபின்னமாகி என்னத்த கிழிச்சாங்களோ தெரியலை?!
இதுல எப்பப்பாரு அடித் தொண்டையில கத்திப்பேசி வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பணத்தை ஆட்டையப்போட்டு பிடுங்கித் தின்னது தான் மிச்சம்.
ஒருத்தன் கூட்டி கெடுத்தான்.. இன்னொருத்தன் காட்டி கெடுத்தான்... உண்மையான தமிழர்களின் வலி, வேதனையை நேரில் போய் பார்த்தால் தான் புரியும்.
@kumudamdigi சேனலுக்கு நம்ம நண்பர் @thebackwalker பேட்டி.
மாற்று கட்சி.. மாற்று கட்சின்னு.. Self orgasm அடஞ்சிக்குவானுங்க.. ஏண்டா இப்படி பண்றீங்கனு எதாவது கேட்டா திமுக அதிமுகனு.. உருண்டுட்டு கிடக்குரானுங்க...
#Tharkuri
AI is meant to make life easier, but sometimes நம்மளே செய்யக்கூடிய சின்ன விஷயத்துக்குக் கூட AI தேடுறோம்.
A simple collage கூட AI இல்லாம செய்ய முடியாத அளவுக்கு dependent ஆகிட்டோமோ?
நம்ம technology-யை use பண்ணணும்; technology நம்மள use பண்ணக்கூடாது. 🙂