சொந்த தம்பி /தங்கச்சி /அண்ணன் நிலத்த ஆட்டைய போட்டவன் .
வீட்டுக்கு வந்தவங்களுக்கு குடிக்க தண்ணி கூட தராதவன் .
அம்மா அப்பாவ பொண்டாட்டி சொல்றத கேட்டுட்டு முதியோர் இல்லத்துல சேர்த்தவன் .
தனக்கு வேல செய்றவனை நாய் மாறி நடத்துறவன் .
எல்லோரும் சஷ்டி விரதம் முடிச்சிட்டானுங்க போல !
அழ ஆரம்பிச்சுட்டானுங்க ஆபாசம் அவதூறுன்னு.
அவரு தெளிவா சொல்லிட்டு தான் அடிச்சாரு. If you think you have the right to question the integrity of my leader, I have the right to question your paternity too.
சட்டமன்றத்தில் தானே இருக்கோம். ஆட்சியில் தானே இருக்கோம். என்ன வேணா பேசலாம் என்று வாய்க்கு வந்தபடி "பெண்கள் வழக்கு" என்று பேசினால் பதிலடி இப்படி தான் வரும்..
Paid back in the same currency.
No cope.
Detention copy எங்கன்னு நீங்க கேட்ட மாதிரி பதிலுக்கு DNA copy எங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க. எடுத்து போடுங்க. Original-ஆ னு விவாதிப்போம்.
Really worried and honestly heartbroken. I’ve hated Vijay for 15 years because I believed he body-shamed you, indirectly humiliated you and your family on screen, and even had an online team that constantly degraded you.
That was the only reason I hated him. He never did anything personally to me. I genuinely thought I was fighting for someone I loved and standing up for you.
But now I realise… we were the jokers. 🥹
You all were on the same team all along.
I’m really sorry, @actorvijay. I trolled you, abused you and hated you for the sake of this guy. Today, I genuinely regret everything.
Sorry from the bottom of my heart. 🙏
I made the biggest blunder of my life.
வாழ்க்கையில யாரும் சொல்லித் தராத ஒரு பாடத்தை எனக்கு சொல்லிக் கொடுத்தது இந்த ட்விட்டர் தான்...
எந்த மயிராண்டியையும் தூக்கி தலையில வச்சுட்டு ஆடாத.... என்னைக்காவது ஒரு நாள் அவன்/ள் பிம்பம் கிழிஞ்சே தீரும்... அது எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சரி.. அவன்/ள் கடவுளாவே இருந்தாலும்.. 😇