ஏற்கனவே திமுக ஆட்சியில் இருந்த சட்டம் தான் என்று சொல்லும் நபர்கள். இதே போல் இதற்கு முன்பு எந்த குடிமகன் ஆவது ஆவேச பட்டு எதிர்ப்பு தெரிவித்து உண்டா, அல்லது பார்த்தது உண்டா. இல்லை ஏனென்றால் இதற்கு முன்பு இதுபோன்று நடக்கவில்லை.வெறும் கண்துடைப்புக்கு திமுக அரசால் உருவான சட்டம்.
ஒயின்ஷாப்பை எடுக்கக் கூடாது, எதுக்கு எடுக்கணும்..? நாங்க எங்க போவோம்? குடிமகன்கள் ஆவேசம்..
பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் போதையில் பாட்டிலை போட்டு உடைத்து இளைஞர் அலப்பறை!
#Kallakurichi | #TASMAC | #Protest | #PolimerNews
``வரலாற்ற திரும்பி பார்த்தா..’’
``கொஞ்சம் வரலாற்ற திரும்பி பார்த்தா 89-ல ஆட்சியமைச்சோம். 91-ல 2 இடங்கள்ல மட்டுமே ஜெயிச்சோம். 96-ல மீண்டும் நம்ம ஆட்சி. ஆனா 2001-ல நாம வென்ற இடங்கள் 37 தான். 2006-ல மறுபடி ஆட்சி அமைச்சோம். 2011-ல ஜெயிச்சது 31 இடங்கள் தான். இப்படி நாம ஆட்சிய இழந்தப்போலாம் மிக குறைஞ்ச சீட்ல தான் ஜெயிச்சிருக்கோம். ஆனா இப்போ 59 சீட்ட ஜெயிச்சிருக்கோம். கடந்த டைம ஒப்பிடும்போது இது அதிகம்தான்’’
- திமுக மா.செ. கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
#DMK #MKStalin #TnElectionResult2026
இனி வரும் தவெக பொதுக்கூட்டங்களில் குண்டு வைக்க வாய்ப்புள்ளது ‼️🚨
He is openly threatening, Please take strict action 🙏🏻 @ECISVEEP@TNelectionsCEO@tnpoliceoffl