தமிழகத்தின் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கும், மற்ற மாநிலங்களின் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக தலைவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும்!
அதிகாரமிக்க பதவிகளை அடைந்தாலும் "சேவையே முதன்மையான தர்மம்" என்ற உன்னத நோக்கத்தோடு முன்னோக்கி செல்ல வேண்டும் - நமது பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள்..!
@KaruNagarajan@annamalai_k@WTLFoundation@annamalai_chap2@vasu272756 வாழ்த்துக்கள் அண்ணா அ��்கேயாச்சும் விசுவாசமா இருங்க அண்ணே பாதியில் ஓடி விடாதீர்கள்
என்னை பாலூட்டி சீராட்டி வளர்த்த அன்னையை எட்டி உதைத்து விட்டு எங்கேயும் போகமாட்டேன் ஏன்னா பாரதத்தில் என் தாய் உப்பு போட்டு சோறு போட்டு வளத்தாங்க
திருவண்ணாமலை மாநகராட்சியின் 39 வார்டுகள் மற்றும்
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 18 கிராம பஞ்சாயத்துக்களின்
சொத்துவரி உள்ளிட்டஅனைத்துவரி மற்றும் வரியில்லா
இனங்களை செலுத்த கூடிய வரிவசூல் மைய முகவரி :
#Tvmcmc
திருவண்ணாமலை மாநகரில் @SwachhBharatGov தூய்மை பாரதம் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது மாநகராட்சிக்கு கலங்கம் ஏற்ப்படுத்தும் நோக்கில் சில தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற பெயரில் அவர்கள் தனியாக @tvmcmc மேற்கொண்ட இடத்தை அவர்கள் ஒரு விளம்பரத்திற்காக இரமணஷ்ரமம் காலை 7:00 மணிக்கு
@SwachhBharatGov@tvmcmc தூய்மை பணியில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர் இது சரியா? தவறா? என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வது நல்லது இரவு நேரங்களில் கூட தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுவதை நான் பார்த்திருக்கிறேன் ஓரிரு இடங்களில் குவிந்துள்ள
சுவாமி விவேகானந்தரின் உயர்ந்த எண்ணங்களையும், தேச நலனையும் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த விவேகானந்த கேந்திர தலைவர் திரு. பாலகிருஷ்ணன் ஜி அவர்களின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது.
கல்வி, ஆன்மீகம், சமூகப் பணி எனத் தம் வாழ்நாள��� முழுவதையும் மக்கள் சேவைக்காகவே அர்ப்பணித்த ஒரு மாமனிதரை நாம் இழந்துவிட்டோம்.
அவரது வழிகாட்டுதலும், அர்ப்பணிப்பு உணர்வும் என்றும் நமக்கு நல்வழிகாட்டியாக விளங்கும்.
அவரை இழந்து தவிக்கும் விவேகானந்த கேந்திர அன்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி!
வரலாற்றை திரித்து முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களின் மாண்பை கொச்சைப்படுத்துவதா? - அமைச்ச���் செல்வி. கீர்த்தனா அவர்களுக்கு கண்டனம்!
மதுரையைச் சேர்ந்த அன்னை சின்னப்பிள்ளை அவர்கள், 'களஞ்சியம்' சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். இவரது உன்னதப் பணியைப் பாராட்டி, அன்றைய பாரதப் பிரதமர், பாரத ரத்னா திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், கடந்த 2001-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற 'ஸ்த்ரீ சக்தி' விருது வழங்கும் மேடையில், அன்னை சின்னப்பிள்ளை அவர்கள���ன் காலில் விழுந்து வணங்கிக் கௌரவித்தார். இது இந்தியாவே வியந்த ஒரு பண்பாட்டுத் தருணம்.
ஆனால், நேற்று சட்டமன்றத்தில் பேசிய தொழில்துறை அமைச்சர் செல்வி. @Keerthana4VNR அவர்கள், அன்னை சின்னப்பிள்ளை அவர்கள் ஹைட்ராலிக் அமைப்பில் (Hydraulic System) ஆயில் கசியாமல் இருக்க 'O-Ring' கண்டுபிடித்தார் என்றும், அதற்காக முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்கள், அன்னை சின்னப்பிள்ளை அவர்களின் வீட்டிற்கே சென்று காலில் விழுந்தார் என்றும் ஒரு கற்பனைக் கதையைக் கூறியுள்ளார். திரு. வாஜ்பாய் அவர்கள் மற்றும் அன்னை சின்னப்பிள்ளை ��கியோர் குறித்து அவர் கூறியுள்ள தகவல்கள் நகைப்பிற்குரியவை மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்குரியது.
இந்நிலையில், நேற்று சட்டமன்றத்தில் ஒரு தவறான தகவலைப் பதிவு செய்துவிட்டு, அது சமூக வலைதளங்களில் அம்பலமானவுடன், "நேரம் கருதி சுருக்கமாகச் சொன்னேன்" என்று அமைச்சர் செல்வி. கீர்த்தனா அவர்கள் இன்று அளித்துள்ள விளக்கம், "முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும்" முயற்சியாகும்.
எனவே, அ���்னை சின்னப்பிள்ளை அவர்களின் வரலாறு மற்றும் திரு. வாஜ்பாய் அவர்களின் மாண்பு குறித்துத் தனது முந்தைய பேச்சில் இருந்த பிழைகளை வெளிப்படையாக சபையில் ஒப்புக்கொண்டு, தவறான தகவல்களைப் பதிவு செய்த அமைச்சர் செல்வி. கீர்த்தனா அவர்கள் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும். இனி இதுபோல் ஆதாரமற்ற தகவல்களை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
Welcomed the newly appointed National President of BJP Mahila Morcha, Smt. @RoopkumariBJP Ji, at my Delhi residence along with the office bearers of Mahila Morcha.
Warmly congratulated her on the new responsibility and wished her a highly successful tenure ahead.