நமது சின்னம் மாம்பழம்🥭
விவசாயிகளின் சின்னம் மாம்பழம்🥭
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வாக்களிப்பீர் மாம்பழம்🥭
பூரண மதுவிலக்கு கொண்டு வர வாக்களிப்பீர் மாம்பழம்🥭
எடுத்த 3 interview லயும் எங்க இருந்து Energy வருது,எங்க இருந்து energy வருதுனு கிடுக்கிபிடி கேள்வியா கேட்டு மனுசன வேர்க்க வெச்சிருக்கிங்களே சார்….
~ Anand
@karthickselvaa
நாங்க எதுக்கு அய்யாவ எங்�� கருப்பு சாமினு சொல்லுறோம்னா வாழ்க்கையில் அடி பட்டு மிதி பட்டு ஒரு இலக்கை அடைய படிக்கட்டாகவும் தமிழ் சமுகத்திற்கு பாதுகாப்பு அறனாகவும் இருப்பதால் தான்
கவலை வேண்டாம் உதவி க���ட்காமலே பெண்கள் படும் துயரத்தை போக்கும் #AIDWA மாதர் சங்கம் தன்னார்வமாக வந்து திமுக MLA வீடாக இருந்தாலும் எதுர்த்து கேள்வி கேட்கும்..
@uvasuki
https://t.co/sEao3EPHlc
இதை கேட்கவே நெஞ்சம் பதறுகிறது, ஒரு சக உயிரை இவ்வளவு கொடூரமாக நடத்திய காட்டுமிராண்டிகள், அதிகாரத்தில் இருக்கிறோம் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என சொல்லி மிரட்டிய பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி அவர்களின் மகன் மற்றும் மருமகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். @tnpoliceoffl