Drive Against Drugs - (DAD)
உங்கள் வாழ்க்கையில் அழிவை நீங்களே தேடிக் கொள்ளாதீர்கள்!
ஒரு தவறான முடிவு உங்கள் கனவுகள், உடல்நலம் மற்றும் எதிர்காலத்தைப் பாதிக்கலாம்.
Don’t inject destruction into your life.
One wrong choice can put your dreams, health, and future at risk.
#DrugFreeLife #SayNoToDrugs #TamilNaduPolice
அவங்களுக்கு அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை தேர்தல் வந்தால் பக்தி வந்துரும்....
மக்களை ஏமாத்திக்கிட்டு இருந்த இவ்வளவு நாள் இப்ப காலம் மாறி மக்கள் அவர்களை ஏமாற்றுகின்றனர் வாக்களிக்காமல்
@EURONGREYJOY007 அவங்களுக்கு அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை தேர்தல் வந்தால் பக்தி வந்துரும்....
மக்களை ஏமாத்திக்கிட்டு இருந்த இவ்வளவு நாள் இப்ப காலம் மாறி மக்கள் அவர்களை ஏமாற்றுகின்றனர் வாக்களிக்காமல்
Starlink says it has spent years complying with Indian requirements.
That is a claim worth examining, but it does not mean every regulatory condition has necessarily been cleared.
Recent reporting says security-related requirements remain an issue for satellite broadband providers.
Compliance is demonstrated by meeting each applicable condition, not simply by stating that one has done so.
Delighted to meet Foreign Minister @GHessebon of Ethiopia in Addis Ababa.
The India - Ethiopia Strategic Partnership is based on our shared values, common aspirations and historic South - South solidarity.
Had wide-ranging discussions on strengthening our bilateral ties, covering trade, investment, development projects to infrastructure, maritime, security, technology and culture.
Also exchanges perspectives on global developments, as well as strengthening our multilateral engagement and India - African Union partnership.
🇮🇳 🇪🇹
Rahul Gandhi’s reply to Elon Musk’s tweet today exposes two things that define Rahul Gandhi’s and the Congress ecosystem’s politics. Nothing exposes them better than this one tweet.
First, when discussions were going on last year about Starlink’s possible entry into India, the Congress party opposed it, alleging that this was being done to support businessmen close to Prime Minister Modi. They even brought in the national security angle to oppose Starlink’s entry.
And now, the same Rahul Gandhi has made a complete U-turn and is pushing for Starlink’s entry into India. He has not only reversed his party’s stand from a few months ago, but has also conveniently forgotten the national security arguments his own party had raised then.
This shows that Rahul Gandhi’s opposition is simply for the sake of opposition. When they thought the Modi government was supporting Starlink, they opposed it. Now, when they think the government is opposing it, they are supporting Starlink.
They can sway whichever way they want, as long as it is to oppose Modi. Principles, consistency and even national security can be conveniently forgotten.
Second, look at what has happened today and how history has parallels to this.
Rahul Gandhi is supporting a foreign businessman because he believes Indian businessmen are close to the Prime Minister. He seems willing to welcome a foreign businessman to challenge Indian businesses simply because he believes those businesses support Modi.
This reminds us of Jaichand. There are many such examples in Indian history where our own people sided with foreign interests to further their individual political ambitions. Every time, such choices cost the nation dearly. These divisions and betrayals contributed to centuries of foreign domination and subjugation.
Rahul Gandhi seems determined to replay the same textbook.
But this time, the consequences could extend beyond political hegemony to technological and economic dependence as well.
And for what? Just to oppose Modi?
Will you oppose India just to oppose Modi, Mr. Rahul Gandhi?
It is unfortunate that we have a Leader of Opposition like you, Mr. Rahul Gandhi.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான சமூகப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்த ஐயா இமானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாகவும், ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறவும் போராடிய ஐயா இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அண்ணன் மருத்துவர் திரு @draramadoss அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் திரு @draramadoss அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகளைத் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
திஜாகா நிர்வாகிகள் உங்களுக்கு தான் வெட்கமே இல்லை பொது வழியில் போலி தன்மை உடைத்த பெண் என்று போஸ்ட் போட்டு விளம்பரம் தேடுறீங்க..
உண்மையில் அந்த அம்மா ஒரு மண்டல தலைவி அதை கூட உண்மையா போட முடியாது உங்களுக்கெல்லாம் எதுக்கு அது????
தமிழக அரசே..!
மாற்றம் வேண்டியே மக்கள் அளித்தார்கள் வாக்கு!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றி,
நிறைவேற்றுங்கள் மக்களின் எதிர்பார்ப்பு..
நீதிமன்ற தீர்ப்பின் படி,
திருப்பரங்குன்றம் தீபத் தூணில்
தீபம் ஏற்ற அரசை வலியுறுத்தி,
தமிழகம் முழுவதும் அறப்போராட்டம்..
நாள்: அக்டோபர் 11, ஞாயிற்றுக்கிழமை
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்..
#Thirupparankunram #Deepathoon #karthikaideepam #அறப்போராட்டம் #HinduMunnani
pig crying about a Starlink licence again 😂
are you dumb or what 😂
stop this stupid propaganda script
paying people to tweet and then quoting them like
"omg people want starlink" 🤡
You didn’t get the regulatory outcome you wanted, so now you’re throwing conspiracy theories at India.
India isn’t your personal marketplace. Cope harder 🇮🇳