#BreakingNews
தமிழ்நாடு பெண்களை இழிவுபடுத்தியதற்காக சவுக்கு சங்கர் வீட்டு முன்பு கையில் துடைப்பம் சவுக்கு சங்கரை கைது செய்யக் கோரி பெண்கள் பெரும் திரளாக திரண்டு ஆர்பாட்டம்!
இன்று
மேலத்தெரு
கீழத்தெரு பேசும் பலர்
ஆனால் எங்களை பொதுத்தொகுதிக்கு ஆசைப்படலாமா என்று கேட்ட காலமெல்லாம் உண்டு அதையெல்லாம் கேட்டுக்கிட்டு அடங்கியிருப்பதன் அவசியம் என்ன?
எல்லாம் அந்த பொட்டிக்கு தான்.
*என்.எல்.சி நிலக்கரி சுரங்க நிலப்பரிப்புக்கு எதிராக 138 கிராமங்களில் கிராமசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஊடக செய்திகள் கூறுகின்றன..*
_(இது தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் தரப்பு அளித்த செய்தி என்று கூறப்படுகிறது)_
என்.எல்.சி நிலக்கரி சுரங்க நிலப்பரிப்புக்கு எதிராக 138 கிராமங்களில் கிராமசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.
(இது தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் தரப்பு அளித்த செய்தி என்று கூறப்படுகிறது)
#NLC#NLCIndiaAtrocities#GramSabha#NLCIndia#NLCStopLandgrabing#PMK
தமிழக அரசு ஒருபக்கம் வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடுகிறது, மறுபக்கம் உழவர்களை மிரட்டி என்எல்சிக்காக விளைநிலங்களை பறிக்கிறது. இதற்கு உதாரணம் இன்று கடலூர் காவல் கண்காணிப்பாளர்(SP) கரிவெட்டி கிராமத்திற்கு சென்று நிலங்களை கொடுக்க மறைமுகமாக மிரட்டுகிறார். ஏன் இந்த இரட்டைவேடம்?
என்எல்சி விளம்பர விவகாரம் - கடலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிலிருந்து விடுவிப்பு.
கடந்த 19ஆம் தேதி என்எல்சி நிறுவனத்தின் விளக்க அறிக்கை பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியாகி இருந்தது.
இந்த விளம்பரம் கடலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் மூலமாக கொடுக்கப்பட்டிருந்தது.
சாதியை இழிவுபடுத்தும் விதத்தில் பேசிய குற்றத்திற்காக ராகுல் காந்திக்கு இரு வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை தவறு என்று சொல்பவர்கள் சாதியை சொல்லி இழிவுபடுத்துபவர்களை ஆதரிக்கிறார்களா? வாய்கிழிய சமூக நீதி பேசுபவர்கள்,அரசியலுக்காக சமூக நீதிக்கு பங்கம் விளைவிப்பது ஏன்?
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுற்றி உள்ள கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற வலியுறுத்தி பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்"
@drramadoss ,@draramadoss#pmk2_0 🇷🇴🇷🇴
#AnbumaniRamadoss
தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன் அவர்கள் காலமானதை அறிந்து வருத்தமடைந்தேன். அவர் நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை அவர்களின் இரு படகுகளுடன் சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. சிங்களப் படையின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது!(1/4)
#SLNavyAtrocities
#பகாசூரன்#Bakasuran Amazon prime ல் தற்போது.. குடும்பத்துடன் தயவு செய்து பாருங்கள்.. பேச முடியாத சில விஷயங்களை திரையில் பேசி உள்ளோம்.. நிச்சயம் சில வகையான தவறுகளில் சிக்கி கொள்ளமல் இருக்க இந்த திரைப்படம் உதவும்.. தெரிநதவர்களையும் பார்க்க சொல்லுங்கள் நன்றி.
#BakasuranNowInPrime