கேக்கறவன் கேன புன்னகையா இருந்தா எப்படி வேண்டுமானாலும் படம் எடுப்பீங்களா டா தெலுங்கு வாலாஸ்
இது பிரபாஸ் நடித்து வெளிவர இருக்கும் fauzi பட டிரெய்லர்ல வர சீன்.இவர்களை நேதாஜியாக ஒருவரும் ஹிட்லர் ஆக ஒருவரும் இருவரும் ENIGMA தாண்டி ஒரு messenger ஐ பகவத் கீதையை மையமாக வெச்சி இந்தியன் ஒருத்தன் கண்டுபிடிச்சிட்டான், அவன் தான் Fauzi என்று சொல்ல Fauzi யாக பிரபாஸ் அறிமுகம் ஆகிறார்.
த்தா மனசாட்சி புன்னகை இருக்கா டா கோல்டி மவனுங்களா. ENIGMA வை பிரேக் பண்ணி இரண்டாம் உலக போரை நிறுத்தியது பிரிட்டிஷ் கணித மேதை ஆலன் டூரிங். அந்த ஆள் தான் இன்றைக்கு computer இயங்க மிக முக்கியமான Turing machine concept எழுதிய ஆள். ஆனா இதுல பகவத் கீதையை அடிப்படையாக வைத்து அதை பிரேக் பண்ணிட்டான் என்று சொல்லுவது எல்லாம் எவ்வளவு பெரிய ஜோக். அது என்ன higher learning mathematics புக் ஆ டா..
நார்மலாக நான் தெலுங்கு படங்களை ரசிப்பவன் தான்..ஆனா என்னையே டென்ஷன் ஆகிட்டானுங்க தாயோளிகள். ஒரு basic CS என்ஜினீயர் ஆக இருந்தாலே காரி துப்புவான் டா டேய்.. இன்னொருத்தன் கண்டுபிடிச்ச விஷயத்தை என்னவோ இவனுங்க கண்டுபிடிச்ச மாதிரி படம் எடுத்து conspiracy பேச..
Mrugesh Trading Company
தொடர்ந்து ஒரு வருஷம் Upper Circuit அடிச்சுட்டு, நேத்து தான் கீழ இறங்க ஆரம்பிச்சிருக்கு
Share Holding மொத்தமே 122 பேர் தான்.
Promoter Holding 74 % குறைஞ்சிருக்கு. Others 99 % இருக்கு. யார் அந்த Others?
என்ன நடக்குது இங்க? @grok கிட்ட கேட்டு பாருங்க?😉
தமிழக கோயில்களில் மாபெரும்
வேலைவாய்ப்பு 2026😍
VACANCIES : 1000+
அனைத்து மாவட்டத்தில்
தகுதிகள் என்ன?
விண்ணப்பிப்பது எப்படி?
அனைத்து மாவட்டத்தில் வேலைவாய்ப்பு🔥
#tnhrce#tvk#Vijay#jobs#tngovtjobs
தமிழகம் முழுவதும் ரேஷன்
கார்டு சிறப்பு முகாம்😍
புதிய ரேஷன் கார்டு
பெயர் சேர்த்தல்
மொபைல் எண்
NPHH TO PHH CARD
அனைத்தும் சேவைகளும் பெறலாம்🔥
#tnration#smartcard#rationcardupdate#tvk#Vijay
#பொதுமக்கள்கவனத்திற்கு
## **Anywhere Registration (எங்கு இருந்தும் பதிவு) – STAR 3.0**
பதிவு செயல்முறையில் மேலும் **வெளிப்படைத்தன்மை, வேகம் மற்றும் செயல்திறனை** ஏற்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு பதிவுத்துறை **STAR 3.0** திட்டத்தின் கீழ் **Anywhere Registration (எங்கு இருந்தும் பதிவு)** சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
### முதல் கட்டத்தில் (Phase–I)
பின்வரும் **இரண்டு வகையான ஆவணங்கள் மட்டும்**, **17.08.2026 முதல்** **Presenceless Registration (நேரில் வருகையின்றி பதிவு)** முறையில் **இணையவழியாக மட்டுமே** பதிவு செய்யப்பட வேண்டும்.
✅ மனைப் பிரிவாளர்களால் (Plot Promoters) மேற்கொள்ளப்படும் **முதல் மனை விற்பனைப் பத்திரம்** மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் **அடமானப் பத்திரம் (Deposit of Title Deed).**
✅ கட்டிட நிர்மாண நிறுவனங்களால் (Builders) மேற்கொள்ளப்படும் **முதல் அடுக்குமாடி குடியிருப்பு (Flat) விற்பனைப் பத்திரம்** மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் **அடமானப் பத்திரம் (Deposit of Title Deed).**
### முக்கிய அம்சங்கள்
✔️ சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை.
✔️ குடிமக்கள் சாசனத்தின்படி, **அன்றே பதிவு செய்து ஆவணத்தை வழங்கும் சேவை** Presenceless Registration-க்கும் பொருந்தும்.
✔️ முழுமையான பாதுகாப்பு அம்சங்களுடன் பதிவு செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
### இணையவழி பதிவிற்கு கட்டாயமானவை
ஆவணத்தை நிறைவேற்றுபவர்கள் மற்றும் சாட்சிகளிடம் இருந்து:
• கைரேகை (Biometric Thumb Impression)
• டிஜிட்டல் விரல் ரேகை
• டிஜிட்டல் புகைப்படம்
• ஆதார் எண்
ஆகியவை கட்டாயமாகப் பெறப்படும்.
பெறப்படும் கைரேகை ஆதார் தரவுத்தளத்துடன் ஒப்பிட்டு அடையாளம் உறுதி செய்யப்படும். பதிவு அலுவலர், பதிவு சட்டம், பதிவு விதிகள், அரசு ஆணைகள், சுற்றறிக்கைகள் மற்றும் தொடர்புடைய சட்டங்களின் அடிப்படையில் ஆவணத்தின் சட்டப்பூர்வத் தகுதியை உறுதி செய்து பதிவு செய்வார்.
### STAR 3.0-இன் சிறப்பம்சங்கள்
🔹 நவீன தொழில்நுட்ப வசதிகள்
🔹 Faceless / Presenceless Registration
🔹 குடிமக்களை மையமாகக் கொண்ட 118 புதிய சேவைகள்
### முக்கிய மாற்றங்கள்
✔️ ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க தேவையில்லை.
✔️ சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை.
✔️ பதிவு செயல்முறையில் Physical Touch Point இல்லாமல் சேவை வழங்கப்படும்.
✔️ உலகின் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் (24×7×365) ஆவணங்களை பதிவு செய்யலாம்.
✔️ பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் வசதிக்காக, பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் STAR 3.0 திட்டத்தை செயல்படுத்தும் TCS தொழில்நுட்பக் குழுவினர் இணைந்து செயல்படும் தனி Call Centre அமைக்கப்பட உள்ளது.
17.08.2026 முதல் மேற்கண்ட இரண்டு வகையான ஆவணங்கள் Presenceless Registration முறையில் மட்டுமே பதிவு செய்யப்படும் என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலையில்லா இளைஞர்களுக்கு
கடன் உதவி திட்டம்(UYEGP)
மானியம் : ரூ.3,75000/-
15 லட்சம் வரை கடன்
HOW TO APPLY ONLINE?
வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்🔥
#tnloan#tvk#Vijay#uyegp#loanscheme