சட்சபை நேரலை 2 கோடி பேர் பார்க்கிறார்கள் விஜய் என்ற ஒற்றை ஆளுமையை பார்க்க
பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் முதல் அனைவரும் பார்க்க வைத்த பெருமை CM விஜய் மட்டுமே சேரும் 🔥
இவர் சொல்றது 💯 correct.
DMK, ADMK, NTK,
இவனுங்களுக்கு விஜய் அண்ணா CM ஆகிட்டாரு என்பதை விட...
தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் தெரிஞ்சிடுச்சி....
இனி நம்ம நிலைமை அவ்ளோதான்.... அதுதான் இவனுங்க கதறலுக்கு முக்கிய காரணம் 🎯