யார் இந்த ப்ளூ சட்டை? தமிழக அரசு அதிகாரியா அல்லது கோவில் உயர் நிர்வாகியா?
திருவண்ணாமலை கோவிலில் சாமான்யர்கள் வழிபட பெரும்பாடு பட வேண்டியுள்ளது.
சினிமா நடிகர் ஸ்ரீமன் எனும் நபர் விஜய்யின் நண்பர் என்பதால் இந்த VIP தரிசனமா?
பதில் இருக்கா ரமேஷ்?
@karthickselvaa //why no action was initiated despite prior knowledge of the incident//
Government (might say to court): We were busy in persuading the collector to ignore the incident and move on.
🤦♂️
@vikkiioffical Illa puriyala? Compititive exams ku padinu solrathu progressive aa illa maintain ur curves, makeup n show enough skin so that enough subscription ll come is progressive?
தர்பார் படத்துல வில்லன் பையனை சிக்க வைக்க ரஜினி 14 கவர்மெண்ட் ஆபிசியல், 4 ஜட்ஜ், ரெண்டு வெளிநாட்டு தூதரகம், ரெண்டு கவர்மெண்ட் எல்லாரையும் சிக்க வைக்குற மாதிரி பிளான் பண்ணி வில்லன் பையனை மாட்டி விடுற மாதிரி, பொறுமையா இருந்து இவனுங்களை நல்லா பேசவிட்டு தப்பே நடக்கலன்னு நீதிமன்றத்துல அரசு சார்பில சொல்ல வெச்சு, எல்லா மினிஸ்டரையும் பேச வெச்சு இப்ப எல்லாரையும் உள்ள இழுத்து விட்டு இருக்காங்க, இப்ப எல்லாரும் இதுக்கு பதில் சொல்லியாகனும்...
@David_Da_Boss All of Bob powers are either physical ones or cosmic ones. Thor is literally a God with asgardian magic inside him which cannot be replicated with earth based technology. Even if they used advanced cloning still the clone will not have all powers of odinson.
Not only him. Ministers Bussy Anand, Vanni Arasu, unofficial advisor Kalai, and even the Chief Secretary; they all threatened the victim. That’s the reason for the delay in complaint.
It is the High Court which gave assurance.
மைல்கல்லுல குங்கத்தை தடவி விட்டாலே மூணு வருஷத்துல கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணிருவானுங்க.
இதுல ஒரு வருஷம் மட்டும் தீபம் ஏத்த விட்டு அடுத்து வருஷம் இல்லன்னு சொன்னா சும்மா விட்ருவானுங்கன்னு நெனச்சிட்டு இருக்கானுங்க தற்குறி கோமாளிங்க.
🤡
தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டு, மென்பொருள் துறையின் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று தமிழ்நாட்டில் ஒரு பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில்
தமிழ்நாட்டு இளைஞர்கள்,
எப்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட மாநில நண்பர்கள் வந்து இறங்குகிறார்களோ அதுபோல அந்த காலத்தில் ஒரு ட்ரங்க் பெட்டியை தூக்கிக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிற்பார்கள்.
தட்டச்சு சுருக்கெழுத்து பயின்றவர்கள் பெரும்பாலும் டெல்லிக்கு செல்வார்கள் அங்கே படிப்படியாக முயன்று அரசு வேலைகளுக்கும் போய்விடலாம்.. அதற்கடுத்து மும்பைக்கு செல்வார்கள் அங்கே சென்றால் தனியார் நிறுவனங்களில் சேர்ந்து நல்ல நிலைமைக்கு வந்து விடலாம்.
அதுபோன்ற ஸ்பெசிபிக் ஸ்கில் செட் இல்லாதவர்கள் தங்கள் உடல் உழைப்பு அல்லது சமையல் கலை சற்று தெரிந்தவர்கள் கூட மும்பைக்கு செல்வார்கள். அங்கே இட்லி கடை போன்றவற்றை போடுவார்கள். சிலர் ஆந்திரா பகுதிகளுக்கும் செல்வார்கள் அங்கே முறேக்கு சுட்டு வியாபாரம் செய்வார்கள்.
தமிழர்கள் முன் காலத்தில் திரை கடலோடி திரவியம் தேடியவர்கள். ஒரு கட்டத்திற்கு பின்னர் இந்தியாவிற்கு உள்ளேயே திரவியம் தேடப் போனார்கள்
திராவிட கட்சிகளின் தொடர்ச்சியான ஆட்சியினால் அந்த நிலை மறைந்து தமிழ்நாட்டிற்கு திரவியம் தேட மற்ற மாநில காரர்கள் வரும் சூழல் ஏற்பட்டது.
தமிழர்கள் அப்படியே வெளி மாநிலங்களுக்கு சென்றாலும் ஒயிட் காலர் வேலைகளுக்கு தான் சென்றார்கள்..
இது கடந்த 40 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம்
அடிவாங்கற மாதிரி ஒரு கருத்து.
இருந்தாலும் மனசு இரும்பா ஆக்கிக்கிட்டு சொல்றேன்..
ஒரு காலத்துல மருமகள் எரிந்து சாகறதுக்கு கூட பையனோட அம்மா காரணமா இருந்திருக்காங்க.
காலம் எல்லாத்தையும் புரட்டி போட்டு இப்ப டைவர்ஸ்க்கு காரணம் பொண்ணோட அம்மானு வந்து நிக்குது.😷
வாழ்க்கை ஒரு வட்டம்🤷🏼♀️