"இவன்கூட படுத்தாதான் எனக்கு வேலை கிடைக்குமாம்"
"சரி அதுக்கு நீ என்ன சொன்ன? இவ்ளோ லேட்டா வேற வந்திருக்க?"
அவன் பெரிதாய் அலட்டிக்கொள்ளாதது அவளுக்குக் கோபத்தை உண்டாக்குகிறது,
"உங்கிட்ட போய் சொன்னேன் பாரு"
மறுநாள், படுக்கச் சொல்லிக் கூப்பிட்டவனைத் தாக்கியதாக அவனை காவல்நிலையம் அழைத்துச்செல்கிறார்கள்.
நடந்ததைச் சொல்லி எழுதிக்கொடுத்துவிட்டு இருவரும் ஷேர் ஆட்டோவில் வரும்போது எதுவும் பேசிக்கொள்ளாது பயணித்தவள், பிறகு அவனோடு ஒரு செல்பீ மட்டும் எடுத்துக்கொள்கிறாள். அது நன்றியாகவோ காதலாகவோ இருக்கக்கூடும்.
--------
"சார்.. உங்ககிட்ட குடை இருக்கா?"
"என்ன நக்கலா? நீ தான் வச்சிருந்தேல"
"ல்ல போன இண்ட்டர்வ்யூல விட்டுட்டு வந்துட்டேன்"
"லூசு.. அதான் உனக்கு வேலை கிடைக்கல"
பிறகு 200 ரூபாயை வாங்கிக்கொண்டு மழையில் நனைந்தபடி குடை வாங்கி வருகிறான்.
"நீ குடுத்ததுல இருபது ரூபா எக்ஸ்ட்ராவாகிடுச்சு"
கதிரை நமக்கு ஏன் பிடித்திருக்கிறது என்று ஒருபோதும் நமக்குள் கேள்வி எழுவதேயில்லை.
இண்ட்டர்வ்யூவில் தோற்றவள், சாலையோரமாய் போஸ்ட்டர் ஒட்டிக்கொண்டிருந்தவனை நோக்கி நடந்துவருகிறாள். அதுவரை போஸ்ட்டர் ஒட்டிக்கொண்டிருந்தவன் இவளைப் பார்த்ததும் போஸ்ட்டரை பக்கத்திலிருந்தவனிடம் கொடுத்துவிட்டு நிமிர்ந்து நின்றுகொள்கிறான்.
"இந்த போஸ்டர்லாம் ஒட்றதுக்கு எவ்ளோ காசு குடுப்பாங்க?"
"ய்யேன்..? எதுக்கு? அதுக்குள்ள வேல தேடி அலுத்துப்போச்சா என்ன? ஏய்.. இதெல்லாம் பழக்கத்துக்காக செய்றது, படிச்ச படிப்புக்குத்தான் வேலை தேடணும் சரியா?"
கதிர்கள் முன்கோபக்காரர்கள், சில சமயம் புத்திசாலியாய் நினைத்துக்கொள்ளும் முட்டாள்கள் கூட. கதிர்களை நம்மால் வெறுக்கவே முடியாது. மாறாக நேசிப்பதை வேண்டுமானால் மறைத்துக்கொள்ளலாம்.
"எல்லார்கிட்டயும் பூனை மாதிரி பம்முற, எங்கிட்ட மட்டும் எகிறுற.. ய்யேன்ன்??"
என்றபடி கையை ஓங்கும் கதிர்களிடம்
கோபமோ பதட்டமோ இன்றி, "ஆமா எனக்கு உங்கிட்ட பயமில்ல" என்றவாறு கட்டிப்பிடித்துக் கொள்ளத்தோன்றுவதில் ஆச்சர்யமில்லை.
சரி போகட்டும்
"தாடியை ஷேவ் பண்ணு"
என்றபடி தோளில் சாய்ந்துகொள்ளும்போது தன்னையுமறியாமல் வெளிப்படும் புன்னகையை கதிர்கள் மறைக்க முயல்வதில்லை.
அங்குதான், அப்போதுதான் கதிர்களிடம் நமக்கிருக்கும் வைராக்கியம் தோற்றுப்போகிறது.
படம்: காதலும் கடந்துபோகும்
Frame by frame அழகாய் ஒரு திரைப்படத்தை எடுக்க முடியுமா என்ன?? எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்களில் ஒன்று.
பகிர்வு and credits to - Rajamanikkam
@Cricketmythos Six hitting - Rinku singh
Cricket IQ - MS Dhoni
Running Between wickets - Virat Kohli
Power hitting - Andre Russell
Shot making - AB De Villiers
Finishing - Kohli
Powerplay Acceleration - Travis head
Game Awareness - Virat Kohli
Satyameva Jayate! 🇮🇳
When the truth hurts a national journalist, it is deplorable. The truth should never be silenced, and journalism should never be intimidated for holding power accountable.
Don’t worry. Sooner or later, I’ll be on your show, and I’ll ask you the very same question straight to your face.
Until then BYE BYE Ms.Vasudha.
Dear Ms.Akshita & Ms.Vasudha,
You both are covering extensively the TVK Government to length and breadth 24/7/365 even if they do nothing . And you both have special interest in well being of people of Tamilnadu which is appreciated.
But atleast Ms.Akshita had pinch of Journalism left in her bones to put A SINGLE TWEET WITHOUT THE CULPRIT image (I’ll help her in identifying the culprit) who got arrested by Union Government agencies for producing 137kg of Meth.
But Ms.Vasudha, I’ve gone through your profile and searched for last one week I couldn’t even find a single tweet about the same.
I know it’s your prerogative to tweet or speak on the subject which matters to you the most. I firmly agree.
In other words it’s called selective journalism / favouritism.
Nothing to hurt you but if you got hurt then I can’t help it out. Calling a spade a spade needs to be done at any given point of time.
Cc : @Akshita_N@Vasudha156
அதாவது மார்கெட் விலை என்ற ஒன்றை சுத்தமாக மறைத்துவிட்டு, யாருக்கோ காலமுக்க மீடியாக்களும் ஜர்னலிஸ்டுகளும் களமிறங்கியிருக்கின்றனர் ரூட் மாஃபியா அடிவருடிகளாக. கேவலமால்ல @Sidprabhakar7 ??
ஜனவரி 2026 திமுக அரசு வாங்கினது.👇
அப்பறம் நீங்க கோட் பண்ணின அதே ஆர்டிகிள்ல எண்ணெய் விலை அதிகாமக் கொடுத்து வாங்கப்பட்டுள்ளதுன்னு இருக்கே. அதை ஏன் கிராப் பண்ணி போட்டீங்க? அதனால திமுகவ விட 1200 கோடி ரூவா அதிகமா தகு அரசு வாங்குதுன்னும் சொல்லிருக்கனும்ல?
Precedent was set when election defeat was sold as Kolathur kothu poratta. It was set when CM said yena pa appava kanum. It was set when he made that disgusting gesture. The bar is too low now.
We are forced to do this kind of politics; we will do it.🤌🏽
இந்த தேர்தலில் ஓட்டுப்போடும் நபர்கள் யாராவது என்னை பின் தொடர்ந்திருந்தால் இந்த வீடியோவை ஒருமுறை கேட்டுவிட்டு ஓட்டு பதிவு செய்யப்போங்க எனக்கே ஓட்டுப்போடும் ஆசை வந்துவிடும்போல இருக்கு இந்த சாமானியனின் குரல். https://t.co/DzPe8sfDGI https://t.co/fbore39rTi
வெற்றித்தோல்வில்லாம் தாண்டி , இரு கழகங்களும் சாவு பயத்தக்காட்டிட்டாங்க பரமான்னு 24 மணி நேரம் தேர்தல் வேலை செய்ய விட்டிருக்காங்க.
உருண்டுட்டு கெடக்கானுங்க . கடைசியா தேர்தல் ஒரு நாளைக்கும் முன்னாடி பெரிய நாடகமா ஒன்னை அழுது ஆரம்பிப்பானுங்க . இதெல்லாம் பண்ணியும் ரெண்டு தொகுதியும் புட்டுக்கிட்டா , செம ஜாலியா பாக்கலாம் சோபாக்களோட மாற்றங்களை 😂😂😂😂