முத்துராஜா யார்னு பார்த்துக்க 🤭
ரேநாட்டு சோழன் எரிகால் முத்துராஜா புண்ணிய குமாரன்
இந்த ஒரு கல்வெட்டு மட்டும் இல்ல இது போல் பல கல்வெட்டுகளில் ரேநாட்டு சோழர்கள் தங்களை முத்துராஜா என்று குறிப்பிடுகிறார்கள் 🤭
ரேநாட்டு சோழன் எரிகால் முத்துராஜா தனஞ்சயவர்மன் பேரன் புண்ணிய குமாரன்
ஊராளிக்கவ��ண்டர் சமுதாயத்தினர் மீது கொடுக்கப்பட்ட பொய் புகாரை முறையாக விசாரணை செய்யாமல், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அப்பாவிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்..
@tnpoliceoffl
#Trichy
ஒரே அம்பில் ஏழு மிருகங்களை வீழ்த்திய வில்விதை வீரன்,
கொல்லிமலை ஆண்ட குறுநில மன்னர்,
கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னரின் பிறந்த நாளில் அவரது புகழை போற்றி வணங்குகிறோம்..!
#ஆடி18#வல்வில்_ஓரி_அரசு_விழா#தமிழர்_தேசம்_கட்சி#TDK_IT_WING
இன்று 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை, புரட்சியாளர் சேகுவேரா அவர்கள் கொள்கை விளக்க கருத்தரங்கம் தமிழர் தேசம் கட்சியின் தலைமை அலுவலகமான தமிழாலயத்தில் நடைபெற்றது.
@KKSelvakumaroff#புரட்சியாளர்_சேகுவேரா
தன் இளம் வயதிலேயே சிலம்பாட்டம், தடிவரிசை, மல்யுத்தம், வில்வித்தை, வாள்வீச்சு உள்ளிட்ட வீரவிளையாட்டுகளை கற்றுத்தேர்ந்து, தமிழ் மண்ணுக்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிரான களத்தில், தன் இறுதி மூச்சு வரை போராடிய மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் 220 வது நினைவு தினத்தில் அவர்தம் தியா��த்தையும், புகழையும் போற்றி வணங்குவோம்!