மறைக்கப்பட்ட வரலாறு குறுநில மன்னர்ராக சித்தரித்தது பல்வர் கீழ் ஆட்சி செய்தார் என்று வரலாற்று பிழையாக இவர் வரலாற்றை மாற்றியதுதான் குறுநில மன்னருக்கு அவையில் அத்தனை புலவர் புகழ்ந்தது இவருக்கு மேல் இருந்த ஆட்சியாளர் எந்த கல்வெட்டுலையும் இல்லை இவரது பரம்பரை ஆட்சி செய்த தகவலை மட்டுமே
முற்கால சோழப்பேரரசின் ஆளுமை மிக்க பேரரசர், கல்லணை கட்டிய கரிகால் பெருவளத்தானின், வழிவந்தோரே ரேநாட்டு சோழர்கள்.
ரேநாட்டு சோழர்களின் ஆகச்சிறந்த பேரரசராக திகழ்ந்த எரிகால் தனஞ்சய முத்துராஜா, தன்னை கரிகால் சோழன் வழிவந்தோர் என கலமல்லா கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். எரிகால் தனஞ்சய முத்துராஜா வழிவந்தோரே முத்தரையர் சோழர்களும், பிற்கால சோழர்களும்.
மேலும், கரிகால் சோழ குழுவினராகிய சூரிய முத்தரையர் என்று புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் செப்பு பட்டயத்தில் பதியப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் சாத்தன் பூதி முத்தரையர் என்கின்ற இளங்கோவதி அரையர் கட்டிய சாத்தன் பூதீஸ்வரம் என்ற கற்றளி கோவிலை அடிப்படையாகக் கொண்டு, தஞ்சை பெரிய கோவில் கட்டிய இராசராச சோழனின் தந்தை, சிதம்பரம் தாலுகா, காட்டுமன்னார்கோவில் அனந்தீஸ்வரர் கோவில் கல்வெட்டில் தன்னை பராந்தக முத்தரையர் என பதிந்துள்ளார்.
பல்வேறு கல்வெட்டு ஆதாரங்கள் மூலமும், செப்பேடுகளின் மூலமும், இலக்கிய சான்றுகள் மூலமும், நடைமுறை சான்றுகள் மூலமும், சோழர்களும் முத்தரையர்களும் ஒரே வம்சாவளியினர் என்பதை நாம் அறுதியிட்டு கூற முடியும்.
உலகமே வியக்கும், தஞ்சை பெரிய கோவில் தந்த, முத்தரையர் குல பேரரசர் அருண்மொழிவர்மன் என்கின்ற இராசராச சோழன் முத்தரையரின் 1040 வது சதய திருநாளில், பெரும்பாட்டனின் பெரும்புகழ் போற்றுவோம்!
#இராஜராஜசோழன்_முத்தரையர்
8/11👇
ஆக காலம் காலமாக வன்னியர் பெயர் பல சமூகங்களுக்கு பட்டமாக இருந்து வந்துள்ளது ஆதாரபூர்வமாக உறுதியாகிறது இனியாவது வன்னியர் என்று கல்வெட்டுகளில் வந்தாலே அது பள்ளிதான் என்று வருவது நகைப்பதைத்தான் உருவாக்கும்
போன முறை இதேதான் நடந்தது எதிர்ப்பும் தெரிவித்தார்கள் இம்முறையும் அதேபோலதான் எதிர்ப்பு உள்ளது ??
@EPSTamilNadu
ஐயா அவர்களின் கவனதிற்க்கு முத்தரையர் பெரும்பான்மை தொகுதிகளில் மூன்று பெயர் கள்ளர் சமூதாயம் இரண்டு பேர் வெள்ளாளர் சமூதாயம் வேட்பாளர் இதே அவர்கள்
@ampalakkar எதே மனிதன்தோன்றி, வேட்டையாடி,விவசாயம் பன்னி பரிணாம வளர்ச்சி அடைந்தான்னு சயின்டிஸ்ட் செல்றதெல்லம் பொய்யி.நேரா அக்கினிசட்டிலயிந்து பூநூல் குதிரையேட வந்தது தான் உண்மை. அதுவும் அரேபியன் குதிரை.