புதியதாய் வாங்கிய ஆன்ராய்டு ஃபோன் இன் மெமரி என்பது எதையும் யோசிக்காத தியான நிலை..
பழைய ஃபோன் யின் மெமரி என்பது நம் எல்லா பிரச்சினைகளுக்கும் சிந்தித்து, நமக்கு சம்பந்தப்படாத பிரச்சினைகளுக்கும் சிந்திக்கும் தெளிவில்லா மனநிலை..
@_makeanoffer நீங்களா வது ஓடி போய் பிடிச்சீங்க.. நான் ஓடி போய் விட்டு, விட்ட பின் மூச்சு வாங்கி நிக்கும் போது தோணும் .. வாங்கற மூச்சுக்கு நேரா போய் டாக்டரை பாக்கனும்னு..
ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கு 5நிமிஷம் கரண்ட் போகுது.. சின்ன காஞ்சிபுரம்..
சின்ன பசங்க, வயதானவர்கள் எல்லாம் பாவம்,..
காலையில ஆபிஸுக்கு சீக்கிரம் கிளம்பனும்..
யார்கிட்டே புலம்பறதுனு தெரியில..
மின்சார துறை ஏசி போட்டு தூங்குவது போல..
@CMOTamilnadu#TVKVijay
பொதுவாய் படிக்கையில்
குறிலெழத்து அவள் பெயரின் நெடிலெழுத்துக்கு முடிச்சை போடும்..
நெடிலெழுத்தோ அப்பெயரின் குறிலுக்கு தாவும்..
முன்பை போலல்ல..
இப்போதெல்லாம்..
குறில் குறிலாகவும்
நெடில் நெடிலாகவும்
மாறாமலே வாசிக்கிறேன்.. மாறி போனது என்னவோ
அவள் காதல் தான். .
நேத்து நைட் 8 மணிக்கு நியூஸ் பார்த்துட்டு, அப்புறம் தூங்கி, காலையில ஆபிஸ் போய் திரும்பி வந்து நியூஸ் பார்த்தா...
ஒரு மாற்றமும் இல்ல..
பிரேக்கிங் சவுண்ட் தவிர.. விஜய்யும் சட்ட சபையும் #TVKVijay#tamilnadulegislativeassemblyelection2026#dmk#tvk
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
Compare with #uts app, I feel the #RailOneapp is good.. but today i changed my mobile due to damage. But it will not allow to book the unreserve or platform tickets due to the handset already registered.
railway is not for the middle class and below. @Indianrlyinfo@railcomplaint