ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 9.30 மணி ஆகியும் ஓட்டு பதிவு நிறைவடையவில்லை. ஏனென்றால் 1000 முதல் 1400வாக்காளர்கள் ஒரே வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்துவதால் நேரம் போதவில்லை.1min ஒருவர் வாக்கு செலுத்தினால் கூட ஒரு மணி நேரத்தில் 60 பேர் தான் வாக்கு செலுத்த முடியும். @TNelectionsCEO
அஇஅதிமுக பிரச்சனையை பற்றி நாள் முழுவதும் பத்தி பத்தியாய் பேசும் ஸ்டாலினின் கொத்தடிமைகள் 12 மணி நேர வேலை மசோதாவை பற்றி ஒரு வரிகளில் எழுதி கடந்த செல்கின்றனர்..
இவங்க எல்லாம் சோத்துல உப்பு தான் போட்டு தின்கிறாங்களா என்ன?
#12HrsWorkTime#DMKFails
12 மணி நேர வேலைக்கு முட்டும் உடன்பிறப்புகளை பார்க்கும்பொழுது, "அப்ப எந்த எழவுமே தெரியாமத்தான் இத்தன நாளா முட்டிகிட்டு இருந்தியா" ன்னு கேக்க தோணுது...
கட்சி தவறு செய்யும்போது சுட்டிக்காட்டாத இவர்கள் திமுக-விற்கு பேராபத்து...