அமைச்சர் @VigneshTvkCbe அவர்களின்
Special அடி to உதயநிதி.....🔥🔥🔥🔥🔥🔥🔥
அடிவாங்கி அடிவாங்கி... பதில் சொல்ல.. முடியாம DMK வெளி நடப்பு செஞ்சி ஓடிட்டானுங்க 🤣🤣🤣🤣🤣
News Update || முழு சுயநினைவுடன்...
முதலமைச்சரும் தனது கணவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து பெறும் மனுவை திரும்பபெற்றார் மனைவி சங்கீதா
வெளிநாட்டில் இருப்பதால் காணொலி மூலம் நீதிபதி முன்பு ஆஜரான சங்கீதா, முழு சுயநினைவுடன் விவாகரத்து வழக்கை திரும்பப்பெறுவதாக தெரிவித்துள்ளார்
தனது தந்தை குறித்து அண்மையில் ஜேசன் சஞ்சய் பெருமையாக பேசியிருந்த நிலையில் தற்போது விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுள்ளார் சங்கீதா
இதனால் நீண்ட நாட்களாக பேசு பொருளாக இருந்த வழக்கு முடிவுக்கு வந்தது
Divorce | CM Vijay | Sangeetha | 07 August
#Divorce | #CMVijay | #Sangeetha
கூவம் நதி சீரமைப்பு கலைஞரின்
கனவுத் திட்டம்னு திமுக ஆட்சிக்
காலத்துல சொல்லிட்டு இருந்தாங்க.
சிங்கப்பூர் நதி மாதிரி கூவம் மாறும்னு சொல்லி, சிங்கப்பூர் போய் திட்ட ஆலோசனை எல்லாம் பண்ணாங்க
போட்டோஷூட் எல்லாம் எடுத்தாங்க. இதுக்காக 1200 கோடி நிதியும் ஒதுக்குனாங்க. ஆனா, அதுக்கு
அப்புறமும் அந்த நிதி என்ன ஆச்சு,
திட்டம் என்ன ஆச்சுன்னு எதுவும் தெரியல.
அதுக்கு அப்புறம் 2 வருஷம் + 5 வருஷம்னு மொத்தம் 7 வருஷம் ஆட்சியில் இருந்தாங்க. கூவம் அப்படியேதான் இருக்கு..
இந்த லட்சணத்துல அடுத்தவங்களை
குறை சொல்றது 🤦♂️🤦♂️