@Jayas666666 அண்ணாமலைக்கு நல்ல உருக்கு போன்ற steel body. அவர் போலீஸ் டிரெய்னிங் பெற்றவர். கூட்டத்தையும் கலவரத்தையும் எப்படி கையாள வேண்டும் என்ற கள அனுபவம் பெற்ற அதி புத்திசாலி. இவன் ஒரு மாதிரி ஆணும் பெண்ணும் கெட்ட ஆசாமி. எவனாவது கை குடுத்தா கொழஞ்சு தரையில் விழுவான் பாவம்.
@sathishkar30 அவ எவ்வளவு தந்திரமாக கணவனையும் மகனையும் மொட்டை அடித்திருக்கிறாள். டேய் கணவா ஜாக்கிரதையாக இரு அந்த பொறம்போக்கிடம். நாளை எவன் கூடயாவது சேர்ந்து உங்க ரண்டு பேர்யும் போட்டு தள்ள போறா.
@itskJayaprakash அவர் சொல்வதில் என்ன தவறு. உண்மையை மிகவும் நாகரிகமாக தானே பேசி இருக்கிறார். ஒரு தலைவன் சமூகத்துக்கு குடும்ப உறவுகள் குறித்த என்ன முன் மாதிரியை கற்று கொடுக்கிறான்.
@ShobanaRaviNews அண்ணாமலை சொன்னா அது அந்த ஆண்டவன் சொன்ன மாதிரி அதை 100% நம்பலாம். ஆனால் அறநிலைய துறையின் பிடியிலிருந்து விடுவித்தால் இப்படிப்பட்ட கோவில்களுக்கு ஏதாவது விமோசனமோ தீர்வோ கிடைக்குமா.
நேற்று (27-09-2026) திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதியில் We The Leaders அமைப்பின் 5-வது வாரத் தூய்மைப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
களத்தில் இணைந்த தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!சிறு முயற்சி; பெரும் மாற்றம்!
We The Leaders அமைப்பின் அடுத்தகட்ட செயல்பாடுகள் என்ன?
We The Leaders இயக்கத்தின் அமைப்புப் பொதுச் செயலாளர் திரு. கரு நாகராஜன் அவர்கள் பிரத்யேக பேட்டி!
@KaruNagarajan#Annamalai