நேற்று (27-09-2026) திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதியில் We The Leaders அமைப்பின் 5-வது வாரத் தூய்மைப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
களத்தில் இணைந்த தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!சிறு முயற்சி; பெரும் மாற்றம்!
We The Leaders அமைப்பின் அடுத்தகட்ட செயல்பாடுகள் என்ன?
We The Leaders இயக்கத்தின் அமைப்புப் பொதுச் செயலாளர் திரு. கரு நாகராஜன் அவர்கள் பிரத்யேக பேட்டி!
@KaruNagarajan#Annamalai
வருகின்ற அக்டோபர் 11 அன்று #அவிநாசியில் நடைபெற உள்ள மகளிர் சக்தி மாராத்தான் அழைப்பிதழை @WTLFoundation அமைப்பின் CEO Dr.@praba711, மற்றும் திரு. Balaji Uthamaramasamy அண்ணன் அவர்களுக்கு @Wtl_Avinashi சார்பாக வழங்கியபோது...💐💐👋
பதிவு செய்ய:
https://t.co/5D8uahwGId
@annamalai_k #Annamalai #WeTheLeaders #AvinashiAssembly #AvinashiMarathon #Marathon
அக்கா உன் மகனை சினிமாவுக்கு கூட்டிட்டு போறேன்..
மொட்ட மாடில செடிக்கு தண்ணி ஊத்திட்டு இருக்கான் வந்ததும் கூட்டிட்டு போ..
ஆமா எந்த படத்துக்கு போறீங்க..?
டோரத்தி..
இல்ல, அவனுக்கு வீட்ல நிறைய வேலை இருக்கு நீ கிளம்பு..!!!
இமேஜ்காக தங்க மோதிர திட்டமும் விளம்பர ஆடம்பரமும்!!!
ஏற்கனவே 10 லட்சம் கோடி கடன் இருக்கையில் ஆண்டுக்கு ரூ.755.83 கோடி தங்க மோதிரம் என்பதே வீண் செலவு தான். அதில் கடந்த இரண்டு நாளாக தாய்மாமன் தங்க மோதிர திட்ட தொடக்க விழாவின் ஊடக விளம்பரத்திற்கென்று கோடிக்கணக்க்கான ரூபாயை கொட்டியிருக்கிறது தவெக அரசு.
இன்று காலை தமிழ்நாட்டில் வந்த அனைத்து தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களின் முதல் பக்க அல்லது ஒரு பக்க விளம்பரம் கொடுக்கபட்டிருக்கிறது. இதுவே பல கோடி வரும். அத்தோடு கடந்த இரண்டு நாட்களாக எல்லா செய்தி ஊடகத்திலும் இன்றைய துவக்க விழா வெறும் செய்தியாக அல்லாமல் ரசிகர் மன்றங்களை மிஞ்சும் அளவிற்கு பாடல்களோடு வீடியோ போட்டு பரப்பட்டது. ஒரு போஸ்ட்க்கு ஒரு ரேட் என கொடுக்கபட்டிருக்கிறது.
அதனாலென்னவோ @newstamil24x7 சேனல் ஒரு படி மேலே போய் மாயோன் வருகை என்றும், தாய்மாமன் முருகன் என்றும் ஜோசப் விஜயை கடவுளாகவே உருவகப்படுத்தியது. இதற்கு பாலிமர் தந்தி எல்லாம் போட்டி போட்டுகொண்டு போட்ட போஸ்ட்கள் ஒவ்வொன்றும் ஜால்ராக்களின் உச்சம். இது மட்டுமில்லாமல் எல்லா ஊடக இணையதளங்களிலும் திட்ட விளம்பரம் வரும்படி நேரடியாகவும் google ads மூலமாகவும் செலவு செய்திருக்கிறார்கள்.
இதெல்லாம் இணையங்களில் என்றால் மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் போஸ்டர்கள் சாலை முழுக்க விளம்பர பதாகைகள், வரும் வழியெங்கும் பல கிலோமீட்டருக்கு சாலைகளில் இரும்பு தடுப்புகள் என விளம்பர மோகத்தில் பணத்தை வாரி இறைத்திருக்கிறது தற்குறி அரசு. தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு சென்று கஜானா காலி என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்ற படிபடியாக பணம் வந்ததும் செய்வேன் என்று சொல்லிக்கொண்டு இன்னொரு பக்கம் விளம்பரங்களுக்கு வீண் செலவு.
ஆட்சிக்கு கடந்த 4 மாதத்தில் அரசிற்கு 3௦௦௦௦ கோடி கடனேன்றால் சராசரியாக மாதம் 8௦௦௦ கோடி கடன் வாங்கிக்கொண்டிருக்கும் நிலையில் இவ்வளவு விளம்பரம் எதற்கு?
தாய்மாமன் சீர் மூலமாக உங்கள் அண்ணன் இமேஜை உருவாக்க மக்கள் பணம் தான் கிடைத்ததா முதல்வரே @CMOTamilnadu ?