உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?
போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.
மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.
'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.
நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
#TVKFails #Arrest_ArulVignesh
அண்ணாமலை சொன்னது Fact
2014 தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்ற போது விருதுநகர் தொகுதியில் 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவான போது @manickamtagore வாங்கிய ஓட்டு வெறும் 38 ஆயிரம் அதாவது 3 சதவிகிதம். அதை மறுக்க முடியாதுல?
அடுத்தவங்க உழைப்புல எம்பி ஆகிட்டு @manickamtagore@s_kanth இந்த பேச்சு தேவையா?
அண்ணாமலைக்கு ரொம்ப முத்திருச்சுன்னு சொல்ற முன்னாள் IAS அதிகாரி நீங்க மொளைக்கவே இல்ல, ஏன்னா ஒரு பெண் IAS அதிகாரிக்கு தவெக MLA ஆபாச message அனுப்புனத எதிர்த்து கேள்வி கேட்க துணிச்சல் இல்லாத கோழை @s_kanth நீங்க பேசலாமா?
The Kallakurichi Collector has handed over a formal complaint to the Superintendent of Police against TVK MLA C. Arun Vignesh, sources said on Monday afternoon - The Hindu reports..
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது.
இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.
தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும்.
ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது.
இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்.
பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது.
பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது.
இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
சம்பவம் நடந்தது Nov 10
CEO விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் உட்பட 3 பேரை பணியிட மாறுதல் பண்ணின தேதி Nov 18
காவல்துறையில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் & பழனி அருகே பள்ளியில் நடந்த மாதிரி சிறுவர்கள் விளையாட்டாக பண்ணி இருப்பாங்களோ 🤔
நேற்று சமூக ஊடகத்தில் பேசு பொருளான பின் விசிக இன்று ஆர்ப்பாட்டம்.
கைது, உண்மை குற்றவாளி, அவலம் என்றெல்லாம் பேசுறதுக்கு இப்ப நடப்பது திமுக ஆட்சி இல்லையே 😔
காசுக்கு லட்டி திங்கும் விகடன் போன்ற ஊடகங்களை இப்படிதான் டீல் பண்ணனும்
எ.வ.வேலு பற்றி அவதூறு பரப்பிய விகடனை நீதிமன்றத்துக்கு அழைத்து அவரை பற்றி அவதூறு பரப்பிய பத்திகள் விற்ற தொகையை நஷ்ட ஈடாக குடுக்க நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கியிருக்கிறார்
இந்த மாறி விஷயத்ததான் பரப்பனும் @DMKITwing 🚶
நாள் 2
முதலமைச்சரின் ஆலோசகர்களாக கூறப்படும்
ஜான் ஆரோக்கியசாமி & விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டதாக சொல்லப்படும் தமிழ்நாடு அரசின் அரசாணை எங்கே?
#Notransparency#Noaccountability
PROFILE ல் ஏதோ mission lead என்று போட்டு இருக்கவும் மூளை இருப்பவர் என்று நினைத்தேன்
உங்களுக்கு எந்த மூலையிலும் மூளை இருப்பதாக தெரியவில்லை
என் பதிவில் தெளிவாக நீதிமன்றத்தில் நடந்த வாதத்தை பதிவு செய்திருக்கிறேன் என்பது இருக்கிறது
வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதம் என்பதை தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறேன். அதே பிப்ரவரி 7ஆம் தேதி 6 பதிவுகளுக்கு மேல் இந்த வழக்கு தொடர்பாக விரிவாக பதிவிட்டு இருக்கிறேன். அதை ஏன் போடவில்லை? மண்டை மீது இருக்கும் கொண்டையை மறந்து விட்டீர்களே!
இதை எடுத்துக் கொண்டு
ட்ரம்ப் எனக்கு மச்சான்
அவன் ஆப்பு வெச்சான்னு
புஹபுஹபுஹ வேறு!!
இதற்கு சிலரை அழைத்து கொண்டு ஹஹஹஹ வேறு!
உங்கள் முட்டியில் இருக்கும் மூளை, மண்டைக்கு இடம்பெயர எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்
விஜயனுக்கு அரோகரா
விஜயனுக்கு அரோகரா
அரோகரா அரோகரா அரோகரா..
என் வேண்டுதல் நிறைவேறும் வரை இனி உங்களது எந்த பதிவுக்கும் நான் பதில் சொல்ல மாட்டேன்!
குன்றின் மேல் உருளலாம்
குழாய் அடியில் உருண்டு என்ன பிரயோஜனம்