தயிருடன் கலந்து உண்ணக்கூடாது உணவு வகைகள் என்ன என்ன?
இது எப்படி தெரியுமா இருக்கு? எங்க அம்மா நான் சின்ன புள்ளையா இருக்கும் பொழுது கோழியும் மீனும் ஒன்றாக உண்ணக்கூடாது வயிற்றில் இரண்டும் சண்டை போடும் என்பார்கள் அப்படி அல்லவா உள்ளது.
(இதன் உண்மைத்தன்மை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் 👇
யப்பா... என்னப்பா... என்னா நினைச்சுகிட்டு இப்படி எல்லாம் ரீல் எடுக்குறீங்க....
எல்லா பெண்களும் சோத்து மூட்டின்னு நினைச்சுகிட்டு இருக்கீங்களா....?????😡
😂😂😂
தேவா போகாத போன
கட் பண்ணாத பேசு...
போதும் இது போதும்
ஆயிரம் சண்டை போட்டாலும்
உன் மனசுல நானும்
என் மனசுல நீயும்
இருக்குர வர யாராலயும்
நம்மள பிரிக்க முடியாது
கொஞ்சம்
திமிராவே சொல்றேன்
I love my wife