என்னை சார்ன்னு கூப்பிடக்கூடாது..பாபான்னு தான் கூப்பிடணுமுன்னு..#மூக்குத்திஅம்மன் படத்தில் சொல்வது ஜக்கியைக் குறிவைத்துத்தானே..நிறைய காட்சிகள்..காடு பற்றிப்பேசுவதும் நிலஆக்கிரமிப்பு பற்றிப்பேசுவதும் அவரைத்தானே..
கடந்த இரண்டு நாளில் கமல் அரசியல் நிலைப்பாடு;
ஒருநாள் முன்பு; மக்களுடன் தான் கூட்டணி
இன்று; திராவிட கட்சிகளுடன் கூட்டணி
#கமல் மாற்று அரசியல்வாதி அல்ல, ஏமாற்று அரசியல்வாதி என்பதை புரிந்துக்கொண்டு கடந்த நாடளுமன்ற தேர்தலில் 4 சதவீத வாக்களித்த மக்கள் இனியாவது கமலை புறந்தள்ளுங்கள்!