��ன்னும் எத்தனை காலத்துக்கு தான் ‘முதல்லமைச்சர் அருந்ததியர் வீட்டில் டீ குடித்தார், நரிக்குறவர் வீட்டில் பால் குடித்தார்’னு Drama செய்ய போறீங்க?
சமூகநீதி என்ற பெயரில் இந்த ‘untouchability porn’யை எதிர்க்க அந்த சாதிகளில் சுயமரியாதை உள்ளவர்கள் இல்லையா?!
அருந்ததியர்களின் சுயமரியாதை என்னாச்சு?
வெறும் 3% அடகு வைத்துவிட்டீர்களா?
இதே போல நாயக்கர் வீட்டில் மோர் குடித்தார், தேவர் வீட்டில் பால் குடித்தார், தேவேந்திரர் வீட்டில் தயிர் குடித்தார் என்று எழுதும் துணிவு இவர்களுக்கு வந்திருக்குமா?
அருந்தத்தியர், நரிக்குறவர் மட்டும் என்ன…?
தமிழகத்தில் கஞ்சா விற்பனையால் இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அன்று குட்காவுக்கு குரல் கொடுத்த இதே திமுக அரசு,
இன்று கஞ்சா விற்பனையை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்.? - புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி @DrKrishnasamy@PTpartyOfficial
திராவிட நாடு கோரிக்கையை தமிழகத்தில் போராடி பெற முடியாது வேண்டுமென்றால், திகார் ஜெயிலில் எழுதிப் பார்த்துக் கொள்ளலாம்.
இந்தியா - இந்தியா தான் இந்த தேசத்தை மீண்டும் எவராலும் பிரிக்க முடியாது.!
தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி