@RajPrathis@CMOTamilNadu மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களுக்கு வணக்கம் 🙏 எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணையை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் @CMOTamilNadu
டாக்டர்.கிருஷ்ணசாமி ஜீ அவர்களின் கடும் முயற்சியால்
ஒரு சரித்திர நிகழ்வு நடக்க இருக்கிறது விரைவில்..!!
தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களுக்கு மனமார்ந்த "வாழ்த்துக்கள்..!!
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் #தேவேந்திரகுலவேளாளர் அரசாணை கோரிக்கைக்கு ஆதரவாக உரிய அரசாணை பிறப்பித்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்!
#தேவேந்��ிரகுலவேளாளர்_அரசாணை
இன்று நடைபெறும் சட��டமன்ற கூட்டத்தொடரில் அனைத்துக் கட்சிகளிலும் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்களும் நமது இரட்டைக் கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இது உங்கள் கடமை என்பதை மறவாதீர்கள். #தேவேந்திரகுலவேளாளர்அரசாணை
நமக்காக இரத்தம் சிந்தி தியாகம் செய்த தியாகி இம்மானுவேல் தேவேந்திரனார் அவர்களின் 63-வது நினைவு நாளில் பட்டியல் சாதிய முத்திரை விலக சூளுரை ஏற்போம்.
அக்டோபர் 6-ல் 10,000 கிராமங்களில் புதிய தமிழகம் - தேவேந்திரகுல வேளாளர்கள் ஒருமித்து உண்ண���விரதம் மேற்கொள்வோம்.
#இம்மானுவேல்சேகரனார்
தியாகியாரின் 63-வது நினைவேந்தல் தின சூளுரை!!
தேவேந்திரகுல வேளாளர் நித்திரை கலையட்டும்!
பட்டியல் சாதிய முத்திரை விலகட்டும்!
தேவே���்திரகுல வேளாளராக மீண்டெழுவோம்!
அக்டோபரில் 6ல் 10,000 கிராமங்களில் புதிய தமிழகம் - தேவேந்திரகுல வேளாளர்கள் உண்ணாவிரதம்!
சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க குரல் கொடுத்தவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான வீரர் திரு.இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளில், அவரது சமூக பற்றையும், தியாகங்களையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.
இன்று சட்டமன்றம் கூடுகிறது !
தேவேந்திரகுல வேளாளர் அரசாணை - பட்டியல் வெளியேற்ற கோரிக்கை நிறைவேறுகிறது.!?
முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் உட்பட 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் கடிதம் – எதிரொலி!
1/2
படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்கனார் அவரது நினைவு நாளை ஒட்டி திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தின போது. கோவை வடக்கு மாவட்ட தலைவர் ஜெகநாதன் , சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் ஜான்சன் மற��றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
7உட்பிரிவுகளை ஒன்றிணைந்து #தேவேந்திரகுலவேளாளர் என அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றம் வழங்காத அரசையும் கண்டித்து தொடர்ந்து நடைபெறும் கருப்புச்சட்டை போராட்டத்தின் 300வது நாள் இன்று திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தலைவர் #தமிழினவேந்தர் அவர்கள் கலந்துகொண்டபோது.
@CMOTamilNadu
தமிழினமே
நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்களை தேசியத்தின் அடையாளமாக பார்க்க வேண்டும் சாதிய தலைவராகவும் மதத்தின் தலைவராகவும் பார்த்து அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் #தமிழினவேந்தர்#இம்மானுவேல்சேகரனார்#SocialJusticeWarrior