இனப்பற்று என்பது எல்லோருக்கும் தேவை, அதை
நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவது உத்தமம்.
கெட்ட காரியங்களுக்கு பயன்படுத்துபவன் மகாபாவி.
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
#Medaimani#NetajiSenai
இந்த அறிவுரை சாதி வெறியாகவும், பிற்போக்குதனமாகவும் பார்க்கப்படும்..இன்றைய சமுதாயத்தில் நடக்கும் எந்த தவறையும் திரைப்படத்தில் காட்ட கூடாது.. மீறினால் சாதி வெறியன், பிற்போக்குவாதி பட்டம் தரப்படும்.. பழைய கதைகளை திரையில் பேசினால் முற்போக்கு, புரட்சி..
பழனிச்சாமியை மனதில் வைத்து தான் அமித்ஷா, தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வருவார் என்று சொன்னார்.
- செல்லூர் ராஜீ
இதை கேட்டவுடன் எனக்கு ஒரு கதை ஞாபகம் வருது...😃
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். வேற யாரும் நம்ம இடத்துக்கு போட்டியா வரக்கூடாது, அப்படி ஆசைப்படுறவங்களை இப்பவே கண்டுபிடிச்சி காலி பண்ணிடனும்னு திட்டம் போட்டானாம்.
ஒருநாள் அந்த நாட்டு மக்கள் முன்னாடி, அடுத்த முறை உங்களில் ஒருவரை ராஜா தேர்ந்தெடுக்கப் போறேனு சொன்னானாம். இதைக் கேட்ட பலானிசாமினு ஒருத்தன், தன்னுடைய அல்லக்கைங்ககிட்ட, " தன்னை மனசுல வச்சி தான் ராஜா இப்படி பேசினார்", பரப்பி விட சொன்னானாம்.
தெர்மக்கோல் ராஜீ என்கிற அல்லக்கையும் அதை அப்படியே செய்ய, ராஜாவுக்கு பலானிசாமியோட ஆசை தெரியவர, அவனை கூப்பிட்டு வெளு வெளுனு வெளுத்து விட்டானாம்.
அடிதாங்க முடியாத பலானிசாமி, கை காலில் தவழ்ந்தபடியே வந்தானாம். இதை பார்த்தா தெர்மக்கோல் ராஜீ,
" எங்க அண்ணன் பிரதமர் ஆவதற்கு ட்ரெயினிங் எடுக்கிறார்னு சொன்னானாம்.
அப்போ, பலானிசாமியோட மைன்ட்வாய்ஸ், " இவன் நம்மை காலி பண்ணாம விடமாட்டான் போலயே", னு கதறுச்சாம்... 😀😀😀
இதுதான் அந்த கதை மக்களே...
-@AmmkITMuthu 🤣🤣🤣
#குலதெய்வத்தை விட்டு நீ எத்தனை கோயிலுக்கு போய் நீ சாமி கும்பிட்டு, என்ன பண்ணாலும் ஒரு பிரயோஜனமும் இருக்காது.
புதுசு புதுசா சாமிய கண்டு பிடிச்சு கும்பிடுறவுங்களுக்கு இது பொருந்தும்..😊
தேவர் மகன் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று.. 30 வருடங்கள் ஆகியும் இப்படி ஒரு ஆழமான தென் மாவட்ட கதையை இதுவரை யாரும் சொல்லாததே இந்த திரைப்படத்தின் தனித்தன்மை.. எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம் #தேவர்மகன்
கடந்த 25 ஆண்டுகளில் சமூக பிரச்சனைகளுக்காக நாங்கள் வலிகளையும் வேதனைகளையும் தாங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, மறியல், மாநாடு என்று பல கோடிகளையும், பல உயிர்களையும் இழந்தே இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறோம்!
எங்கள் பிரச்சனைகளை சினிமா மூலம் தான் நாங்கள் கூறவேண்டும் என்றால் அதே பணத்தை சினிமாவில் முதலீடு செய்திருப்போம். 'Red Giant Movies' போன்று புதிய தமிழகம் கட்சி ஒரு தயாரிப்பு நிறுவனமாக இருந்திருக்கும்.
எங்கள் கடந்தகால வரலாற்று சாதனைகளை கூட நாங்கள் கொண்டாடியதில்லை! எதிர்கால பிரச்சனைக்கு நிகழ்காலத்தில் தீர்வை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்!
நாங்கள் வலிகளை மறந்திருக்கிறோம்!
அவர்களும் மாறியிருக்கிறார்கள்!
இதை தொடரவே இருவரும் விரும்புகிறோம்!
@Udhaystalin@RedGiantMovies_@ikamalhaasan