எல்லோருக்கும் தெரிந்த பாலியல் பலாத்கார வழக்கு டெல்லியின் நிர்பயா வழக்கு..
நிர்பயா என்பது பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரா என்றால் நிச்சயம் இல்லை
ஆனால் மத்திய அரசாங்கத்தின் சார்பில்
Nirbhaya Fund என்ற பெயரில் பெண்களின்
பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் தனியாக
நிதி ஒதுக்கீடே செய்யப்படுகிறது
நிர்பயா வழக்கு குறித்து தெரிந்தவர்களுக்கு பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் நிச்சயம் தெரியாது
காரணம் என்னவென்றால் பாலியல் பலாத்காரம் மற்றும் Pocso வழக்குகளும்
அந்தளவு ரகசியமானவை…
அதன் காரணமாகவே எந்த உத்தரவுகளும் பெரும்பாலும் நீதிமன்றத்தால் இணையத்தில் பதிவேற்றமும் செய்யப்படுவதில்லை
அப்படியிருக்க…
Gem கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் நடக்கும் போக்கும்-தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடும் மிகவும் ஆபத்தானதாக கருதுகிறேன்
@tnpoliceoffl காவல்துறை எந்தளவு தரங்கெட்டதாக மாறியுள்ளதென்றால்
@chennaipolice_ விசாரித்து வரும்
Gem கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி
குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை
குறிப்பிட்ட சிலரோடு பகிர்ந்து மிக மோசமான கேடு கெட்ட
அரசியலை செய்து வருகிறது
இவை எதுவும் அந்த வழக்கின் விசாரணைக்கோ…
அல்லது குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தருவதற்கோ நிச்சயம் 100% உதவாது
மாறாக IPS அதிகாரிகள்
இடையே நடக்கும் Ego யுத்தத்தில் யாரையோ வீழ்த்த யாரோ மேற்கொள்ளும்
அப்பட்டமான சதி இது
அதுவும் குறிப்பிட்ட சில IPS அதிகாரிகளுக்கு எதிராக @chennaipolice_ செய்து வரும் இந்த மட்டரகமான செயல்பாடு இதுவரை இல்லாத அளவில் தரைமட்டத்திற்கு இறங்கியுள்ளது
ஒரு வழக்கின் புலன் விசாரணை நடக்கும் போது/குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் நொடிக்கு நொடி விசாரணையின் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை உள்நோக்கத்தோடு கசியவிடுவது நூறுசதவீதம் அயோக்கியத்தனத்தின் உச்சம்
வீரமணி வழக்கை விசாரிக்கும் Invesigation
Officer யாரென்று யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை
ஒருவேளை யாருக்கேனும்
தெரியும் என்றால் தவறில்லை
ஆனால் வழக்கின் IO-வோ அல்லது அவரது
உயரதிகாரியோ விசாரணை தகவல்களை
கசிய விடுகிறார்கள் என்றால்,,
நிச்சயம் தண்டனைக்குரியவர்கள்
உண்மையில்,,
@tnpoliceoffl தன்னுடைய பெருமைகளை
எல்லாம் முற்றிலும் இழந்து
Social Media Influencer-களின்
அடிமையாகவும் Attention Seeking நோயாளியாகவும் மாறியிருப்பது
தமிழ்நாட்டின் சாபக்கேடு..
சாபக்கேடு.. சாபக்கேடு…
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் நடைபெற்ற, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில் அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் இன்று கலந்து கொண்டோம்.
முப்பெரும் விழாவில் விருதுகளைப் பெற்ற அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம்.
தலைவர் அவர்களின் கரங்களை மென்மேலும் வலுப்படுத்துவோம் - என்றும் களத்தில் நின்று தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்திடுவோம்!
#முப்பெரும்_விழா
Yesterday, the Health dept put out an order for establishing six new govt nursing colleges in Tamil Nadu.
An announcement to establish 6 new government nursing colleges in the State was made in February 2026 by the then Health Minister Ma. Subramanian.
21st April 2023...Finance Minister's response to budget debate...and just for reference, only the numbers/bullet points were listed on the page I was refering to. The rest of my speech was extempore...
Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.
இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும், சிவகங்கை காளையார்கோவிலில் அதற்கு அடுத்த நாளும் இரட்டைக்கொலைகள் நடந்து இருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
காளையார்கோவில் சம்பவத்தில் ஆள் மாறி கொலை செய்துவிட்டோம் என்று கூலிப்படையை சேர்ந்தவர்கள் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூலிப்படையை ஏவியவர்களை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்?
‘குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்கக் கூடாது’ என்று கொலையானவர்களின் உறவினர்கள் காளையார்கோவில் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவோ வக்கற்று, போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தி இருக்கிறது. காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த இரட்டைக்கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், நீதியும் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய அவருடைய குடும்பத்தார் மீதே வழக்குப்பதிவு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
பெற்ற பிள்ளையை இழந்து நீதி கேட்டு போராடினால், வழக்கு போடுவதும், மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அவரது உறவினரை விசாரணைக்கு வர சொல்லி summon அனுப்புவதும் எந்த வகையிலும் ஏற்க முடியாதது.
மாணவன் மறைந்து 12 நாட்கள் ஆகியும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்குப் பதிலாக போராட்டத்தை ஒடுக்குவதிலும் - வழக்குப் பதிவு செய்வதிலும் தான் காவல்துறை குறியாக இருக்கிறது.
இந்த பிரச்சினையில் முதலமைச்சர் தலையிட்டு, மாணவன் மரணத்தில் நடந்தது என்ன? அவர் கொலை செய்யப்பட்டாரா? அதற்கு காரணம் யார்? என்பதை எல்லாம் எந்த குறுக்கீடும் இல்லாமல் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்.
குறிப்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து உரிய தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரணமடைந்த மாணவனின் குடும்பத்தார் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற்று, அவர்களுக்கான நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
மேல்மா கிராமத்தில் எந்தத் திட்டத்தை மக்கள் எதிர்த்தார்களோ அந்த செய்யாறு சிப்காட் தொழிற்பூங்கா திட்டத்திற்கு 22 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த செப் 1, 2026 அன்று த.வெ.க. அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
https://t.co/W365CrJyc3
தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா பிறந்தநாட்களுக்கு வாழ்த்துப் பதிவுப் போடாத #TVK அமைச்சர்களின் பட்டியல்! 📜
கொள்கைத் தலைவர் கோஷம் எல்லாம் Election Campaign-க்கும், சட்டமன்றச் சவடால்களுக்கும் மட்டும்தான் போல!
#TVKVijayFails#TVKMinisters#Periyar#Anna
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!