எப்படி எப்படி…. திமுகவினரின் கடும் உழைப்பால் திமுக கூட்டணியில் திமுக சின்னத்தில் நின்று வென்ற 2 பேர் கையில் வைத்த மை காய்வதற்குள் ராஜினாமா செஞ்சிட்டு வந்தா விஜய் வெற்றி பெற வைப்பாராம்… மக்களையும் ஜனநாயகத்தையும் துளியும் மதிக்காதவர்கள் தான் இப்படி பேச இயலும்… விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கு இன்னும் என்ன சான்று தேவை
MRP 20 ரூவா உள்ள சிப்ஸ் பாக்கெட் 23 ரூபாய்க்கும்..20 ரூபாய் தண்ணீர் பாட்டில் 25 ரூபாய்க்கும் விற்கிறார்கள் . அந்த 5 ரூபாய் எந்த அமைச்சருக்கு போகிறது?.
போக்குவரத்து துறை அமைச்சருக்கு போகிறதா அல்லது முதல்வருக்கு அதில் பங்கு போகிறதா?
ஒரு நாளைக்கு தமிழ்நாடு முழுவதும் எத்தனை லட்சம் பாட்டில்கள் இப்படி விற்கப்படுகின்றன. Busstand-ல் கடை போட்டால் MRP-ஐ விட கூடுதலாக விற்கவேண்டும் என கடைக்காரர்களை கட்டாயபடுத்துவது யார்?
தண்ணீர் பாட்டில் கொள்முதல் விலை 6-8 ரூபாய் தான். விற்கும்விலை 25 ரூபாய்.
போக்குவரத்து துறை அமைச்சர் இதில் பங்கு வாங்கவில்லை என்றால் இதன்மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை இல்லை எனில் பங்கு போகிறது என்று தான் பொருள் ஆகும்.
பில்டர்களெல்லாம் போன மாசம் ஒரு ரேட்டு இந்த மாசம் ஒரு ரேட்டு சொல்றாங்க..நாலு வருஷத்துல கொஞ்ச கொஞ்சமா ஏற வேண்டிய கட்டுமான பொருட்கள் விலை ஆட்சி மாறுனதும் குவாரி ரைடுன்னு ஒரே நாள்ல ஏறிருக்கு..
ஊருக்கு ஒருவர், எல்லாருடைய சுகதுக்கங்களிலும் முன்னணியில் இருப்பார். ஊரிலேயே ஏச்சு பேச்சு அதிகம் வாங்குகிறவராகவும் அவரே இருப்பார். கண்டவர்களும் கண்டமேனிக்கு அவரை அதிகாரம் செய்வார்கள். அட்வைசும் செய்வார்கள். அவரின் தாய் மட்டும், 'நானென்ன ஊருக்கா பெத்து போட்டேன்?' என்று புலம்பிக் கொண்டிருப்பார்.
அறிஞர் அண்ணா அத்தகைய தாய். திமுக அதுமாதிரி கட்சி. கண்டவனுக்கும் வாய் நமநமத்தால், காரணமே தேவையில்லை, திமுகவை திட்டுவதற்கு 🙂
எனது ஆருயிர் தம்பி, கழகத்தின் பெரும் வலிமைவாய்ந்த கொள்கைப் போர்வாள், மருத்துவர் @Dr_Ezhilan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🖤❤️🌄🎊
You are a massive asset to the party and, much more importantly, to the ideologies that we hold close to our hearts.
Your work as an MLA shall remain unsurpassed until you surpass it yourself when you make your comeback. Your constituents will forever be grateful for the tireless service you rendered to the people of Thousand Lights, as well as for your invaluable contributions at the Planning Commission.
Have a fabulous year ahead! 👍🏽
#HBDEzhilan
சமூகமாக நாம் படுதோல்வி அடைந்திருக்கிறோம்.
உண்மையில் நாம் சமூகமாக இப்படித்தான் இருந்திருக்கிறோம். பண்பட்ட சமூகமாக ஒரு மேல் பூச்சு மட்டுமே இருந்திருக்கிறது.
தற்போது அந்த பூச்சு விலகி விட்டது.
இதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் ஒரே வழி.