"தமிழ்நாட்டின் காவல் தெய்வத்துடைய படத்தை காவல் நிலையத்தில் வைப்பதில் என்ன குறை கண்டீர்? குறை சொல்ல வேண்டுமென்பதற்காக எதையாவது சொல்லக்கூடாது" என்று நாமும் சொல்லிவைப்போம். எதற்கு வம்பு?
இணையத்தில் கொஞ்சம் சென்சிபில் ஆக எழுதும் காங்கிரஸ் சகோதரர் தீனதயாளன் பதிவு
=====
இந்தத் துறை நஷ்டத்தில் இயங்கிட்டு இருக்குத் தெரியுமா? அந்தத் துறை நஷ்டத்தில் இயங்குது தெரியுமா?
அரசாங்கம் சில அடிப்படைத் துறைகளை கையில் வைத்துக் கொள்வதே பொது மக்களுக்கு essentialsல சுமை இருக்கக் கூடாது என்பதற்காக தான்.
Thumb rule of any Government - அரசாங்கத் துறைகள் பொது சேவைக்கானதே தவிர லாபம் ஈட்டும் மிஷினல்ல..
போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் எல்லாம் எப்பவுமே நஷ்டத்தில் தான் போகும். அதனால் தான் hybrid modeல private, public என்று வைத்து அதிலும் private மூலமாக ஏதாவது வருமானம் அரசாங்கத்திற்கு வருமா என்று பார்ப்பார்கள்.
Train எடுத்துட்டீங்கன்னா உலகம் பூரா loss business.. அதோட operational costக்கு டிக்கெட் விலையை வைத்தால் மக்கள் தெரித்து ஓடி விடுவார்கள். Private trains கூட நஷ்ட பிசினஸ். அரசாங்க மானியத்தில் தான் private trains காலம் ஓடுது உலகம் பூராவே.. நாளைக்கு நம்மூர்ல அம்பானி, அதானி ட்ரெய்ன் விட்டாக்கூட அரசாங்க மானிய ஆதரவில்லாம ஒரு வருஷம் கூட பிசினஸை ரன் பண்ண முடியாது.. இதெல்லாம் அரசாங்கத்திற்கு பெரும் செலவு தான்.. ஆனா பண்ணாம இருக்க முடியாது.
அதைத் தாண்டி வருமானம் வருமிடங்களை செழுமைப்படுத்தணும்.
கடன் அதிகமாகி இருக்கு.. சரி.. வருமானம் 5 வருடங்களில் இரட்டிப்பாகி இருக்கே.. 21ல 17 லட்சம் கோடி வருமானம், 26ல 35லட்சம் கோடி ஆகி இருக்கே.. 2000ல பத்தாயிரம் ருபா கடன் எனக்குப் பெருசு.. இன்னைக்கு பத்து லட்சம் கூட பெருசு கிடையாது. காரணம் அதற்கேற்ற வருமானம். 14% பொருளாதார வளரச்சி காண்பித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு..
What is Economics? என்ற க்ரூப்புக்கிட்ட எங்கிருந்து இதையெல்லாம் புரிய வைப்பது..
பட்டவர்த்தனமாக side chick ஓட சுத்த தெரியுது. Press meet கொடுக்க மட்டும் தொடை நடுங்குது?! நீ புலியா? 23ம் புலிகேசியா? What bro.. This is very wrong bro..
#தொடைநடுங்கி
இது அமைச்சர் தென்னரசு, ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் affidavit. அண்ணன் அவர்கள் 10வது கூட தேர்ச்சி பெறவில்லை. மேலும் அண்ணன் படைப்பை குணா அவர்களின் நெருங்கிய கை..மாற்றம் தேவை தான். இளைஞர் பட்டாளம் என்று கூறி கிரிமினல் குற்றங்கள் செய்தவர்களை பதவியில் கொண்டு வந்து அமர்த்தி இருக்கிறார்கள்.
Nepo kid என்று சொல்லி criminals பலரை உள்ளே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். வாழ்க Homelander.
You claim the DMK and M.K. Stalin failed to provide any public welfare for the state. If that is true, how do you explain the appreciation certificate you just received?
என் தங்கை மகன் பதினொன்றாம் வகுப்பு செல்லப்போகிறான் (அதாவது, Gen Alpha).
போன வருடம் பள்ளி சார்பாக Model UN (United Nations) Assemblyயில் பங்கெடுத்திருக்கிறான். எனவே அவனுக்கு அரசியல் புரிதல் ஓரளவுக்கு உண்டு.
அவனிடம் கேட்டேன் - "உனக்கு ஓட்டுரிமை இருந்திருந்தால் விஜய் கட்சிக்கு ஓட்டு போட்டிருப்பாயா?".
"மாட்டேன்" என்றான். ஏன் என கேட்டதற்கு அவன் சொன்ன இரண்டு காரணங்கள் -
1. Accountability இல்லை. எல்லாத்துலேயும் மத்தவங்களை blame பண்ணிட்டே இருக்கற மாதிரி தெரியுது.
2. "Stateஐ இப்படி மாத்துவேன்"ன்னு எந்த Visionம் share பண்ணல.
இந்த அளவுக்கு அவன் சிந்தனை இருப்பது எனக்கு மகிழ்ச்சி.
"இந்த Clarityஐ மட்டும் எப்போதும் விட்டுவிடாதே" என சொன்னேன்.
He didn't even hesitate. I was standing up for Tamil Nadu to a Sanghi outsider. Then came a TVK supporter thinking I am one of theirs.
"Please use our TVK Team. He shouldn't be active in any social media".
This is the culture Tamil Nadu is stepping into. Our future is doomed if we don't act on this and create awareness.
#TVK #ITCELL #Cancelculture #Mafia. .