ஒரு கோமாளி அரண்மனைக்குள் நுழைந்தால் அவன் ராஜாவாக மாட்டான்.அதற்கு பதிலாக அந்த அரண்மனையையே சர்க்கஸ் கூடாரமாக்கி விடுவான்.
அது ஒரு பழைய துருக்கிய பழமொழி…
ஆனா எல்லார் மைண்ட்டும் இப்போ எங்��� போதுன்னு நல்லாவே தெரியுது 😂😂
திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் திமுக ஸ்டாலின் அவர்கள் ��றங்கியுள்ளார்.
சட்டத்தை தன் பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியை கலைப்பது தான் சரி.
RSS நடத்தும் 125 பள்ளி கூடங்களை மூட சொல்லி மம்தா பேனர்ஜி உத்தரவு
~எப்புடிறா மொத அடியே தொண்டை வரைக்கும் இறக்கி விட்டுருச்சா... இன்னும் அஞ்சு வருஷம் என்ன ஆக போறீங்கலோ அங்க😂😂😂
அரசியல்ல ஊழல்,லட்சம் வெறும் 1% மக்கள தன்னோட வீடு,குடும்பம்,மாச மாசம் EMI&LOAN&கடன் இத தாண்டி சிந்திக்க விடாம பாத்துக்குறது தான் மீதி 99%.இதெல்லாம் இந்த முட்டாள் ஜனங்களுக்கு புரிய இன்னும் 100 வருஷம் ஆவும்..🚶🏃🏃
A moment in history: Myanmar today: a nun stands in front of armed troops to protect protestors. (Like the man-who-stood-in-front-of-tanks during the Tienanman protests.