மக்கள் நம்ப நடிப்பை பார்த்து ஓட்டு போட்டாங்க அதனால மாநில உரிமைகளை விட்டு கொடுத்தாலும் மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று இந்த பொய்க்கால் அரசு நினைத்தால் எங்களின் பொது செயலாளர் @EPSTamilNadu
மக்களுக்காக போராடுவார், கேள்வி கேட்பார்....
தலைவரை பார்க்க சென்ற சமயம் அக்கா மற்றும் கழக நிர்வாகிகள் பல பேர்கள் அங்கே இருந்தார்கள்.என்னை கண்டதும் அக்கா என் கைபிடித்து தலைவரிடம் பேசிய வார்த்தைகள் எல்லாம் என் வாழ்நாளின் பொக்கிஷம். எனது உழைப்புக்கு நீங்கள் கொடுத்த அங்கீகாரம் உங்களின் மிக சிறந்த வார்த்தைகள் ❤️ நன்றி அக்கா 🙏
நண்பர்களே, நான் பார்த்த வீடியோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்பை எடுத்துக் கூறுவதை போல் பத்திரிக்கையாளர் கூறுவதை பார்க்கின்ற பொழுது இந்த இயக்கத்தை வைத்து வளர்த்துக் கொண்டவர்கள் வெளியேறுவது எவ்வளவு தவறு. அடித்த புயலில் கோபுரத்தில் ஏறிய ஒன்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அழிந்தது ஒழிந்தது என்று கூறுவது அறியாமை, அடுத்த புயலில் அது கீழே வந்து விடும் என்பதை உணராத சிலர் கூறுவதை பார்க்கின்ற பொழுது சிரிப்புதான் வருகிறது.
'திராவிட மாடல்' என்று கூறி ஆட்சி நடத்திய திமுக-வைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
✈️Trichy International Airport operationalises 04 new Passenger Boarding Bridges (PBBs) at the New Integrated Terminal Building, enhancing passenger convenience with seamless boarding, improved accessibility, all-weather comfort, and greater capacity. @MoCA_GoI@AAI_Official
தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே இந்நிறுவனம் தமிழ்நாட்டில்
ரூ. 38,000 கோடி மதிப்பிலான முதலீடு செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவன முதலீடு நம் மாநிலத்தின் கைவிட்டு போகக்கூடிய ஒரு அச்சமான சூழல் உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் 1990-களில் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்துள்ள நிறுவனம். அது இன்னொரு மாநிலத்தை தற்போது நாடுவது என்பதே, இன்றைய தவெக அரசு எப்படிப்பட்ட நம்பிக்கைக்கு பாத்திரமற்ற அரசாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
இதற்கு மூலக் காரணம், மாண்புமிகு அம்மா அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசு துவங்கிய @Guidance_TN நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காமல், அதன் செயல்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கில் இன்றைய தவெக அரசு செயல்படுவது தான்!
Guidance TamilNadu நிறுவனத்தில் இருந்து 10 அதிகாரிகள் பதவி விலகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் முதலீடுகளை பாதிக்கும் என்பதை இந்த அரசு கொஞ்சமாவது உணர்கிறதா?
Amateur அமைச்சரவையின் Immature அமைச்சராக உள்ள இன்றைய தொழில்துறை அமைச்சர்,
இன்னொரு ரீல் வெளியிட்டால் இந்த நிறுவனம் வந்துவிடும் என நினைத்தால், அப்படிப்பட்ட எண்ணத்தின் முட்டாள்தனத்தை விவரிக்க வார்த்தையே இல்லை.
உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்தையை FastTrack செய்து அவர்களின் முதலீடை உறுதி செய்யவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
எங்க அண்ணன் அழகா இருக்காரு, குட்டியா தொப்பை போட்டு இருக்கு அது போதும் எங்களுக்கு, அணையை கட்டினா என்ன கட்டலைனா என்ன எங்க அண்ணன் சந்தோசமா கேக் வெட்டுறாருல...
இப்படிக்கு
மாற்றம்னு சொல்லி குழந்தைகள் மூலம் மக்களை மூளை சலவை செய்த திருடர்கள்
இன்னும் 6 மாதத்தில் பாருங்க.. கட்சியை விட்டு போனவங்க எல்லாரும் திரும்பி வந்து எடப்பாடி பழனிசாமி கால்ல விழ போறாங்க..!
கட்சியை விட்டு போனவர்களுக்கு எதிராக அ.தி.மு.க அலுவலக வாசலில் கொந்தளித்த மகளிரணி தொண்டர்கள்..
#Chennai | #ADMK | #EPS | #WomensWing | #PolimerNews
அதிமுக என்றும் இரும்பு கோட்டை.. மக்களுக்காக பணி செய்ய கூடிய இயக்கம்.. இது ஒரு ரியல் இயக்கம்.. ரீல் இயக்கம் அல்ல - அதிமுக நிர்வாகி கோகுல இந்திரா பேட்டி
ADMKOffice | ADMKWomensMeeting | EdappadipalaniSwami
#Newstamil24x7#EPS
உயிர் காக்கும் உயரிய பணியை அர்ப்பணிப்புடனும், கருணையுடனும் மேற்கொண்டு வரும்
அனைத்து மருத்துவர்களுக்கும்
தேசிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள்.
கொரோனா உள்ளிட்ட பெருந்தொற்றுக் காலத்திலும் முன்னணி வீரர்களாக நின்று பல உயிர்களைக் காத்திட்ட தங்களின் அரும்பணி நினைவுகூரத்தக்கது.
தங்களின் சேவை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வினை உறுதிசெய்திடும் வகையில் அமைந்திட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
சத்தமில்லாமல் ஒரு புரட்சிக்கு அதிமுக தயாராகி வருகிறது
🔥🔥
இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக எழுச்சிக்கு வித்திடுகிறது
மதுராந்தகத்தில் பேராசியர் பொதுக் கூட்டம்
அதிமுக அறிவிப்பு 📢
#அதிமுக
In observance of #YatriSuvidhaDiwas, #TrichyAirport organized an Airport Familiarization and Career Guidance Programme for students, providing insights into airport operations, aviation careers, and the diverse opportunities available in the aviation sector. @AAI_Official
#TrichyAirport welcomed school students for an educational visit, featuring a session by the Aircraft Rescue and Fire Fighting (ARFF) team.The programme offered valuable insights into airport safety, emergency response, and aviation operations. #YatriSuvidhaDiwas@AAI_Official