@Subramanian_ma@IPeriyasamy_@sivasankar1ss@CollectorTVR திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட விக்கிரபாண்டியம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகத்தை சுற்றிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது அருகில் மின்மாற்றியின் எர்த் கம்பி நீரில் மூழ்கி ஆபத்து நிலையில் உள்ளது
@vijaytalks9164 @saijegadheesh அவன் அவுங்கள பத்தி பேசுனா நீ வருவனு தான் பேசுறாங்க அது தெரியாம நீ உழறிட்டு இருக்க தலைவர் ஃபோட்டோ வச்சு அவரை ஏன் யா அசிங்க படுத்துற
கட்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு திமுக தான் காரணம் !!
அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தான் காரணம் !!
இன்று மீனவர்கள் படும் இன்னல்களுக்கு காரணம்,
திமுக தான் !!
திமுக தான் !!
திமுக தான் !!
#தமிழகவெற்றிக்கழகம்#TVKVijay
தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த அன்பிற்குரிய சகோதரர் திரு. சஜி (எ) B.அந்தோணி சேவியர் அவர்கள் காலமானது, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.
என் மீதும் கழகத்தின் மீதும் அளவற்ற அன்பு கொண்டு கழகப் பணியாற்றி வந்தவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.