செம்மணியில் அன்று எம் மக்களுக்கு நடந்த அவலம் நடக்காமல் இருந்திருக்கும்💯
எப்படி தெரியுமா? கீழே உள்ள காணொளிய முழுமையாக பாருங்க 👍
அப்போதைய சந்திரிகா வின் ஆட்சியில் இலங்கை இராணுவத்தால் நடந்தேரியது தான் இந்த அவலம் 💯
பிரிகேடியர் பால்ராஜ் அண்ணன் சொல்��துபோல் ஆட்கள் பற்றாக்குறை இருந்ததால்தான் இலங்கை இராணுவத்தை அழிக்க முடியாமல் போனது💯
அப்போதே இங்கே வாய் சவடால் விட்டுக்கொண்டு திரியும் #துரோகஈழத்தமிழர்கள் பால்ராஜ் அண்ணன் படையணியில் சேர்ந்து இருந்தால்,
எம் உறவுகளை இலங்கை இராணுவம் உயிரோட புதைச்சிருக்காது💯
#ஊத்தங்கரை_சட்டமன்றத்தொகுதி#முன்னெடுத்த#ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி? மாபெரும் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம்
ஒலைப்பட்டி கூட்டுச்சாலையில்(சிப்க��ட்) சனிக்கிழமை 13-09-2025
பேரெழுச்சியாக நடைபெற்றது
சீறி செனந்து அடி திமிரி எழுந்து அடி
ஏறி எதிர்த்து அடி ,ஈழம் அடைய அடி
வெகுண்டு எழுந்து அடி,விதிய தொறத்தி அடி,பூந்து பொரட்டி அடி
பூமி தெனற அடி,காலதுரும்ப அடி
கனவு பலிக்க அடி 🥁🥁🥁💥💥
#GenZ_Tigers#மே18_கோவையில்_நாம்தமிழர்#May18_Coimbatore2025
கடலில் குளிக்க சென்ற குடும்பம் கொடூரமாக தாக்கிய சாதிவெறி பிடித்த சிறுத்தை கும்பல்!
திமுக ஆட்சி என்றாலே பொறுக்கிகளின் கூடாரமாக மாறுகிறது தமிழகம்.
அண்ணா பல்கலைக்கழகம் முதல் கடற்கரை வரை..
#ShameOnYouStalin
நாளை மாலை 4.00 மணிக்கு
இராமேசுவரம் தங்கச்சி மடத்தில்…
கச்சத்தீவை மீட்க,
தமிழ் மீனவர்களை கைது செய்து சித்திரவதை செய்யும் சிங்கள கடற்படையைக் கண்டித்தும்,
நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அனைவரும் வருக!