சோனா FM 107.8 நம்ம மக்களின் குரல் சமுதாய வானொலியில் இன்றைய 'சேலத்தின் முகங்கள்' நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்,விமான பைலட் பயிற்சியாளர் மற்றும் வித்யா மந்திர் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர், சேவாபாரதி அமைப்பின் துணைத் தலைவர். திரு.வி.செந்தில் குமார் அவர்கள்.
#SonaFM#Yercaud
Only a misogynist man can give a FLYING KISS to Parliament where women MPs are seated - Smt @smritiirani
This shows his and his party’s non-seriousness about women safety, Manipur Issue etc.
C.N.அண்ணாதுரை"தமிழகம்" பெயரிட நினைத்தார்.டெல்லியில் "தமிழ்நாடு"சொல்லியதால் ஏற்றுக்கொண்டார் என்று 1980-ஆம் ஆண்டு புத்தகத்தில் மு.கருணாநிதி சொன்னது பொய்யா கோபால்? @mkstalin@narayanantbjp
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்திய மக்கள் உணவு இன்றி தவிக்கும்படி, ஆங்கிலேயர்கள் வெளிநாட்டுக்கு உணவு ஏற்றுமதி செய்தபோது, மக்களின் பசியைப் போக்க வடலூரில் தருமசாலையை நிறுவிய, *இராமலிங்கஅடிகளார்* முக்திதினம் இன்று.
On behalf of @BJP4TamilNadu, warm congratulations to @BJP4India National President Thiru @JPNadda avargal for the extension of his Presidentship.
With his immense hard work & timely guidance to us, he is instrumental in the increased vibrance of our party across our country.
பட்டியல் சமூக மக்களின் ஆலய பிரவேசத்திற்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர். தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்திய முன்னாள் தமிழக *முதல்வர் ராஜாஜி* பிறந்ததினம் இன்று (10.12.1878).He was the first Indian-born Governor General. India still remembers you.
#BREAKING || பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை
நமது தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு @annamalai_k அவர்களின் வழிகாட்டுதல்படி OBC அணியின் மாநிலத் தலைவர் திரு @RmSresh அவர்கள் திண்ணை பிரச்சாரத்தின் வாயிலாக மதுரை கோட்டம் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்,பிள்ளையார் நத்தம் பொதுமக்களை சந்தித்து. (2/1)