3-7-2024 ல் திமுக மாணவர் அணியினர் முன்னெடுத்த நீட் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளரும் அணியின் மாவட்ட நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.
#NoMoreNEET
"விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள்;
வாக்குரிமையை நிலைநாட்டுவோம்!
மகத்தான வெற்றியை ஈட்டுவோம்!"
- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
இன்று 10-04-2024 பிறந்தநாள் காணும் தமிழ்நாடு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான அண்ணன் மாண்புமிகு @r_sakkarapani அவர்களை வாழ்த்தி மகிழ்ந்த இனிய தருணம்.
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் இன்று, சேலம் பகுதியில் அரசின் நலத்திட்டங்களின் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் நேரடியாக கேட்டறிந்து கலந்துரையாடினார்.
சேலம் மக்களவைத் தொகுதியில் 'இந்தியா' கூட்டணி சார்பாக போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.டி.எம். செல்வகணபதி அவர்களுக்கு 'உதயசூரியன்' சின்னத்தில்
பெருவாரியான வாக்களித்து வெற்றிபெறச் செய்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
#Vote4DMK #Vote4INDIA
பெண்களின் உரிமையைக் காக்க 'திராவிட மாடல் அரசு' துணை நிற்கும்!
மகளிர் நலன் காக்கும் நல்லாட்சி திராவிட மாடல் அரசு!!
வாக்களிப்பீர் உதயசூரியன்!
நாற்பதும் நமதே! நாடும் நமதே!!
#Vote4INDIA#Vote4DMK#DMKEnggWing
கட்டுக்கதைகளின் மொத்த உருவம் மோடி!
இந்தியாவை காக்க திராவிட நாயகன் அழைக்கிறார்!
வாக்களிப்பீர் உதயசூரியன்!
நாற்பதும் நமதே! நாடும் நமதே!
#Vote4INDIA#Vote4DMK#DMKEnggWing
மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்
அனல் பறக்கும் பிரச்சாரம்!
இன்று (27.03.2024) அரக்கோணம், திருப்பெரும்புதூர் தொகுதிகளில்
நாடும் நமதே!நாற்பதும் நமதே!
#Vote4INDIA#DMKEnggwing